பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130. குடும்ப விளக்கு:

 

"தலைவர்‌ விருப்பம்‌ தலைவி அறிவாள்‌;
பெொறுப்பிலாத்‌ தோழி அறிவ துண்டோ?*
என்றாள்‌. "மாமியார்‌ இல்லையா?” என்றேன்‌.
"அந்தோ அந்தோ?” என்றுதன்‌ அங்கையால்‌:
தன்வாம்‌ மூடித்‌ "தளர்ந்த பழெவியை
அடுப்பில்‌ விட்டுத்‌ தடித்த மருமகள்‌
கொழுந னோடு கொஞ்டினாள்‌ என்று,
வையம்‌ இகழுமே” என்று, வஞ்டு,

தொடக்க மருந்துவ மாகமுந்‌ தமொன்று.
கொடுத்துக்‌ குடுகுடென்று கடிதே ஓடிச்‌:
சமையல்‌ முடித்துத்‌ தமிழோ

அமிழ்தோ எனச்சோ நிட்டழைத்‌ தாளே!

மணிமொழியார்‌ நிலைத்த
இன்பமாவ தெப்படி என்றார்‌
அகவல்‌.
"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்‌
எண்பது கோடிநினைந்‌ தெண்ணுவ” என்று:
மூத்தாள்‌ ஒளவை மொழிந்த வண்ணம்‌
என்றும்‌ மக்களின்‌ எண்ணம்‌ பலவாம்‌;
எண்ணம்‌ தோற்பதும்‌ ஈடே றுவதும்‌:
ஆரும்‌. அதனால்‌, அகத்தின்‌ நிலைமை
நல்லதும்‌ ஆரும்‌; நலிவதும்‌ ஆகும்‌.
இவற்றையே நொடிதோறும்‌ ஏற்படு இன்ற
ஆயிரம்‌ ஆயிரம்‌ பிறப்பிறப்‌ பென்றீர்‌.
இவைகளே நிலையா இன்பதுன்‌ பங்கள்‌!
"நிலைத்த இன்பம்‌ நேர்ந்த தென்றீரே.
வழுத்துவீர்‌ அதை"என மணிமொழி கேட்டார்‌;
அதுகேட்‌ டழகர்‌ அறிவிக்‌ இன்றார்‌;:
"செம்மலர்‌ பறிக்கச்‌ செல்வதும்‌ இலைநான்‌!
சேறும்‌ பூசித்‌ இரும்பலும்‌ இல்லை...
பற்றில்லை; தமை உற்றதும்‌ இல்லை.
'இமையில்‌-லாவிடம்‌ இன்பம்‌ இகழும்‌...
என்ன என்னிடம்‌ மீதி என்றால்‌...
ஒன்றே! ஒன்றே! அதன்பெயர்‌ உயிர்ப்பாம்‌.
அவ்வு மிர்ப்போ அன்பி ருப்பதால்‌