பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 அத்தானுக்கு எது பிடிக்கும்? பொருளையும் பெரிதென் றெண்ணாள். பூண்வேண்டாள்; தனைம் னாந்தோள் அருளையே உயிரென் றெண்னும் அன்பினிகள்: வறுத்தி றக்கும் உருளைந்த கிழங்கில் தன்னை உடையானுக் கிருக்கும் ஆரைத் இருவுளம் எண்ணி எண்ணி செல்வின் நகைசெய் கின்றாள். எதிர்கால நினைவுகள் இனிவாழும் நாள்நி னைத்தாள். இளையவர் மாமள் மாமி: தனிஇரங் கிடுதல் வேண்டும். நாளவர்க் கன்னை போல்வேன்; எனதத்தாள் தளையும் பெற்று வாழ்ந்தநாள் எண்ணும் போதில் தனிக்கடன் உடையேன். நானோர் தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள். கிழங்கினை அளியர் செய்வாள், இரையைக் கடைந்து வைப்பாள் வெழுங்காய்ப்பம் சடியே வைப்பாள் கொல்லையின் முருங்கைக் காயை ஒழுங்காகத் தோலைச் சீவிப் பல்லில்லார் உதட்டால் மென்று விழுங்கிழம் வகை முடித்து வேண்டிய எல்லாம் முடித்தே. முதியவருக்குத் துணை தூங்கிய மாமன் "அம்மா தூக்கெண்னை" என்று சொல்ல. ஏங்கியே ஓடி மாமன் இருக்கின்ற நிலைமை கண்டு. வீகிய காலைப் பார்த்தாள் / "எழுந்திட வேண்டாம்" என்றாள்; தாங்கியே மருந்து பூ சரிக்கட்டிப் படுக்க வந்தாள்; ' குடும்ப விளக்கு