பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
ஈண்டு விருந்தினர்க்கும்
இட்டுவத்தல்-வேண்டுமன்றோ?
வந்தாரின் தேவை
வழக்கம் இவைஅறிக.
நந்தா விளக்குன்றன்.
நல்லறிவே! செந்திருவே!
இட்டுப்பார் உண்டவர்கள்
இன்புற் றிருக்கையிலே
தொட்டுப்பார் உண்நெஞ்சைத்
தோன்றுமின்பம்-கட்டிக்
கரும்பென்பார் பெண்ளைக்
கவிஞாரெஸால் தந்த
விருந்தோம்பும் மேண்மையினார்
லன்றோ?--தெரிந்ததார்.
என்னுரைக்க, மாமி
இயம்பலுற்றாள் பின்னர்ட
மாமி மருமகளுக்கு
முன்வைத்த முத்துத்
தமிரிருக்கும் பின்னறையில்
பண்ணியங்கள் மிக்கிருக்கும்
பழமை படாத
வெண்ணெய் விளங்காய்
அளவிருக்கும்-கண்னே
மறக்கினும் அம்மாவென்(று)
பிரீதி மடிப்பால்
சுறக்கப் பசக்காத்
திருக்கும் சிறக்கவே
சேலத்தில் அங்காடிச்
சேயிழையார் நாள்தோறும்
வேலைக் கிடையில்
மிகக்கருத்தால்-தோலில்
கலந்த சுவைபிசைந்து
காயவைத்து விற்கும்
இலந்தவடை வீட்டில்
இருக்கும்-மலிந்துநீர்
27