பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
சோறாக்கிக் கறிகள் ஆச
சுவை-யூக்கக் கற்ற தால்.ஆம்!
சேறாக்கிக் குடித்த வத்தைத்
தீர்த்தார்கள் என்றால் தாறு
மாறாக்கிக் கறியை எல்லாம்
மனிகணாக்கும் மடமை யால்.ஆம்.
இலையினில் திறத்தால் இட்ட
கலையுள்ள கறியும் சோறும்
கலையினில் உயர்த்தும் நாட்டைக்
கட்டுக்கள் போக்கும்! வைய
நிலையினை உயர்த்தும் இந்த
நினைவுதான் உண்டா நம்பா?
தொலையாதா அயர்வு? நல்ல
சுவையுணர் வெந்தாள் தோன்றும்?
விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள்
என்றனன் தலைவிர் அந்த
எழில்மலர்க் குழலி சொல்வாள்:
நன்றாகச் சொன்னீர் அம்மா
நம்வீட்டின் செய்தி கேட்பீர்

  • இன்றென்ன கறிதான் செய்ய?"

என்றுநான் அவரைக் கேட்பேன்;
நின்றவர் எனையே நோக்கி
"நேற்றென்ன கறிகள்:?" என்பார்!

  • பகுப்பும் வாழைக்காய் தானும்

குழம்பிட்டேன் உருளைப் பதறைப்
பொரித்திட்டேன்" என்றால். அன்னார்.
புகலுவார் வெறுப்பி னோடு

  • பருப்பும்நீள் முருங்கைக் காயும்

குழம்பிட்டுக் கருணைப் பற்றைப்
பொரிப்பாய்றீ என்று கூறிப்
போய்வீடு வார்வே லைக்கே.
கீரைத் தண்டுக் குழம்பு
மேற்படி ைேர தையல்
மோருத்தான் உண்டு நாளும்
மிளகுநீர் முகே உண்டு;
54