பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
இலைவிரித்துச் சோறிடுவார்.
என்பதற்கோர் எடுத்துக்காட்
டானாய் தெங்கே!
வீட்டுப்பிள்ளை (க)
ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப்
பருவத்தில் இட்ட கொட்டை
நீரேதும் காப்பேதும் கேளாமல்
நீண்யேர்ந்து பல்லான் டின்பின்
வாராய்எள் றெனைநிலை விசிறிபினால்
வரவேற்று துங்கும் சாலும்
பனை
சீராகத் தந்ததெனில், பனைபோலும்
நட்புமுறை தெரித்தா குண்டோம்
மா
வீட்டுப்பிள்ளை (உ)
காணிக்குப் புறத்தேரர் திவிட்ட
மாநட்டும் கண்கா ணித்துக்
கேணித்த விடுத்தேன் பின்நாளில்
அதன்நிழவின் கீழ்இ ருந்தேன்
மாணிக்க மாம்பழந்தான் மரகதத்தின்
இலைக்காம்பில் பாஞ்ஞ்ச லாடச்
ரேஸ்ஈஎட்டு கோலெடுத்தேன் கைப்பிடித்தேன்
வாய்வைத்தேன் தேன்தேன் தேனே.
நாவரசு
பலா
பாஷ்மணக்கக் கிள்ளுகின்ற பச்சையிலை
தங்கக்காம் படாமி ஆார்கள்.
வான்மனாக்க உயர்ந்தகிளை அடர்ந்தபகள்
மரத்திற்றே நாளைக் குட்டி
பா.5.
போல்மளாக்கும் பலாப்பழங்கள் அண்னராந்த
பொழுதினிலை புதுமை கொள்ள
மேல்மணக்கும் கிளையினிலே. நடுமணக்கும்
வேர்க்குள்ளும் மணக்கும் நன்றே.
57