பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
நீட்டுகிளைக் கொய்யாதன நிரஸ்தங்கத்
நிரள்பழத்தை நம்கண் ணுக்குக்.
காட்டுகின்ற போதுகோய் யும்பழம்என்
போம்கையில் கொய்து வாயில்
போட்டுமென்ற போதேகொய் யாப்பழமென்'
போம்பொருளின் புதுமை கண்வளி
விருந்தினர் மக்கள் தாமும்
வீட்டினா மக்கள் தாமும்
பொருத்திடு களிப்பாட் டுக்கள்
புகல,மா வரசர் தாமும்
மருந்துநேர் மொழிகொள் நல்ல
மலர்க்குழல் அம்மை யாரும்
திருந்திய தலைவி தானும்
தேனாற்றில் உளம்கு ரித்தார்.
மாவரசர்
தலைக்கொன்று பாட எண்ணித்
தொடங்கினீர் உளம்த ழைத்தே
கலைக்கொண்றும் கணக்குக் கொன்றும்
சுழறிட நேர்த்த தன்றோர்
இலைக்கொன்றும் வைத்த மற்ற
இன்சுவைக் கறிப டைக்க
மலைக்கின்ற போதும் அன்போ
வழங்கும் என்று கூறும்.
"மலர்க்குழ லாளும் நானும்
கடைக்குப்போய் வருதல் வேண்டும்.
விலைக்குள்ள பொருள்கள் வாங்கி
விரைவினில் மீன்வோம்; வீட்டுத்
தலைவலை. என்றன் அன்பைக்
காளவோ தணியா ஆவல்
அலைத்தது நெஞ்சே' என்றார்
மாவரச் சான நல்லார்.
நன்றென்று தலைவி சொன்னாள்
நாவர சென்னும் பிள்ளை
இன்றென்னை உடன் ழைத்துச்
ரெல்வீர்கள் அப்பா என்றாள்!
59