பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
ஆணினத்தைக் கவர்கின்றாள் நிலாமு கத்தாள்:
தனியழகை அணிமுரசம் ஆர்க்கின் நானே!
பேணுதற்குத் திருவுளங்கொள் வாளோர் என்றன
பெற்றோர்பால் இல்லைானைப் பேணும் பெற்றி!
அவள்மேற் காதல்
அடுபதெழில் நகைதோன்றும் போநில் எல்லாம்
அறங்காக்கும் அவள்தெஞ்சம் வெளியில் தோன்றும்;
மடுப்புனலைப் புன்செல்உழ வன்பார்த் தல்போல்
மங்கைஎனை நோக்குகின்றாள் எனினும், வாழ்வில்
அடுத்திருக்கும் கருத்துண்டோ! யாதோர் ஐலோ!
அவள்எனக்குக் கிடைப்பாளோ! துயர்கொள் வேளோ!
எடுத்தடிவைப் பாள்இடையோ அசையும் வஞ்சி
இன்பக்க ளஞ்சியம்தல் வழகின் வெற்றி.
பொழிகதிரை மறைத்தொளிகொள் முலைப் போலப்
புனைபூடை பொன்னொளியைப் பெற்ற தென்றால்
அழகுடையாள் திருமேனி என்னே! என்னேர்
அடைவுசெயும் அன்னம்போல் நடையாள்! யாழும்
குழணும்போய்த் தொழுகின்ற குரலால் பாடிக்
கொஞ்சினாள்! கருங்குயிலாள் திரும்புத் தோறும்
மழைமுகிலின் கூத்தலிலே பலம் அர்கள்
மந்தார வாளந்து மின்ன வாரும்!
புதுநூலின் முதல்ஏட்டில் கயிறு சேர்த்தும்
பொன்னான தன்காதல் இலகயி யத்தில்
இதுவரைக்கும் உளஞ்செலுத்தி இருந்தான்; தந்தை
இல்லத்தில் புகுந்ததையும் உண்ரான்; மற்றும்
அதிர்நடையார் மாவரகம். மனைவி தானும்
அங்குற்றார் என்பதையும் உணரான்: அன்னை
எதிர்வந்தாள் "வேடப்பா" என்றாள், "அம்மா"
என்றெழுந்தான் உணவுபடைத் திருந்தல் கண்டான்.
நகைமுத்தாள் பபியில்லை யென்று சொன்னாள்:
நன்றென்று மலர்க்குழலி சொல்லிப் பேவனாள்:
தொகைமுத்துக் குளித்தாலும் ஒன்றில் நெஞ்சைத்
தோய்ந்தாரை மாற்றுவதே அருமை அன்றோ?
அகத்தினரும் விருந்தினரும் அமர்ந்தி ருக்க.
அன்புள்ள இல்லத்தின் தலைவி பூத்த