பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப விளக்கு

மூன்றாம் பகுதி திருமணம்

வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு
வில்லியலூர் மாவரசு, மலர்க்குழல், தாவரசு, தகைமுத்து
ஆகிலோர் மணவழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்தபோது,
மண்வழகன் மகளான வேடப்பனின் உள்ளங் கவர்த்து
சென்றாளன்றோ நகைமுத்து?-இங்கு....
பஃநொடை வெண்பா
புதுவை மணவழகன் பொன்னின் பரிதி
எதிரேறு முன்னர் இனிய உணவருத்திப்
பட்டுக் கரைவேட்டி கட்டி,நீளச் சட்டையிட்டுச்
சிட்டைமுண்டு வேல்துவளச் சென்று கடைச்சாவி.
ஓக்கையால் தூக்கி ஒருகை குடைபூன்றி
ஆரங்கே என்றழைத்தான் தங்கம் அருகில்வந்தாள்.
ஆளும் கணக்கருமோ அங்குவந்து காத்திருப்பார்
வேளையொடு சென்று கடைஇறக்க வேண்டுமன்றோ?
பாடல் உலைரகேட்கப் பச்சைப் புலவரிடம்
வேடப்பன் சென்றுள்ளான் வந்தவுடன். வில்லியனூர்
பின்னா னிடம்அனுப்பித் தீராத பற்றாள்
ஐந்நூறு ரூபாயை அட்டிபின்றிப் பெற்றுவரச்
சொல்"என்று சொல்லிநின்றான் தூய மணவழகள்,
"நல்லதத்தான்" என்று தவின்தான் எழில் தங்கம்!
காலிற் செருப்பணிந்து கைக்துடைவை மேல்விரித்து
மேலும் ஒருதடவை மெல்லிமுகம் தான்நோக்கிச்
சென்றான் மணவழகன். செல்லும் அழகருத்தி
நின்றாள். திரும்பினாள் நெஞ்சம் உருகித்தங்கம்!
கன்னலைக் கூவிக் கடிதழைத்தாள்1 சின்னவளாம்.
பொன்னப்பன் மேல்முகத்தைப் போட்டணைத்தாள்.
அன்னவர்க்குப்
பாங்காய் உடையுடுத்திப் பள்ளிக் கனுப்பிவைத்தாள்.
தாங்கா விருப்பால் தலைப்பிள்ளை வேடட்பன்