பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிப்பாக்கு விலைாவ் வாறு?
கழறுக' என்றாள் னொன்.
'இளகிய வெல்லம் மாற்றி
நல்லதாய் ஈவோம் இன்றோ
புளியோகை மிருப்பி லில்லை
பொதிக்கொரு நூறு ரூபாய்
மிமாகுக்கு விலைல் றிற்று:
வெந்தயம் வரவே யில்லை;
களிப்பாக்கு நிறம்ப ழுப்புக்
கணிசமாய் இருப்பி ஓண்டு.
"சரக்குவத் தெடுத்துப் போவீர்
தவணைக்குத் தருகின் றோமே!
இருக்கின்ற பற்றை மட்டும்
இன்றைக்குத் தீர்த்தால் போதும்;
வரத்திய சரக்குக் காக
யாணிகள் வந்து குந்தி
விரிகின்றார் கணக்கை" என்று
வேடப்பன் இனிது சொன்னாள்.
ஐந்நூறு ரூபாய் எண்ணி
அளித்தனன் இன்னான்; யாவும்
இன்னொரு முறையும் சாண்ணி
இருப்பினில் வாரிக் கட்டிப்
சிள்ளானை வணங்கி, "அண்ணி
சென்றுதான் வருவே' னென்று
முன்னுற நடந்தான் அந்த
மொய்குழல் வீட்டை நோக்கி.
மாவர சான தந்தை,
மலர்க்குழல் என்னும் அன்னை,
நாவரச சான தம்பி,
உடன்வர நலைமுத் தென்னும்
பாவையும் விருந்தாய் வந்தாள்;
என்னுனத் தனிற்ப டிந்தாள்:
ஓவியம் வல்லாள்; என்றன்
உருவையும் எழுதி ளாளே!"
என்னையே தளியி ருந்து
நோக்குவாள்: யான்நோக் குங்கால்
குடும்ப விளக்கு