பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74
குடும்ப விளக்கு
மெத்தையைத் தூக்கிவந்து தாழ விரிதததுவும், முத்துச் சிரிப்பை முகத்தில் பரப்பியதும், வேடப்பன் தூங்குவது போலே விழிமூடி ஆடுமயில் வந்தால் அழகைப் பகுகுவதும். எவ்வாறு ரைப்பேன்கா யானோர் கவிஞனார். இவ்வேளை இந்தநொடி ஏற்பாடு செய்திடுக! இன்றே செயத்தக்க இன்பமனத் தைநாளக் கென்றால், துடிக்கும் இளமைநிலை என்னவாகும்?" என்றார் பெருமாள். இவையனைத்தும் கேட்டிருந்த குன்றொத்த தோளானும் தங்கக் கொடியும் மயிர்கூச் செறிய மகிழ்ச்சிக் கடலில்
உயிதோயத் தங்கள் உடலை மறத்தே
சுல்விலௌ சிேரித்தும் கைகொட்டி ஆர்த்தும் உலலியும் ஓடியும் ஊமை என இருந்தும் பேசத் தலைப்பட்டார் "எங்கள் பெரியபிள்ளை யின்காதல் நெஞ்சினிலே வாழுகின்ற வஞ்சியைஎம்
சொத்தெல்லாம் தந்தேனும் தோதுசெய மாட்டோமா? கத்தினான் மாவரசன் கண்டபடி ஏசிவிட்டான், என்பிள்ளை தன்மகள் மேல் எண்ணம்வைத்தான்
எமனில், அவள்
பொன்னடியை என்தலைமேல் பூண மறுப்பேனா? என்பிள்ளை உள்ளம்,அவன் ஈன்றகிளிப் பிள்ளையுள்ளம் ஒன்றானால் எங்கள் பகையும் ஒழியாதோ"
என்றான் மனவழகள். ஏதுரைத்தாள் தங்கம்ளரில்,
"இன்றேநீர் வில்லியனூர் ஏருகதாத் தாதாந்தா!
எங்கள் மகள்கருத்தை சாம்விடம்சொன் அதுபோல்
திங்கள்முகத் தான்கருத்தை அன்னவர்பால் செப்பி
மணத்தை விரைவில் மணமகன் வீட்டில்
பணச்செலவு நேர்த்தாலும் பாங்காய் நடத்த உறுதிபெற்று வந்தால்ளம் உள்ளம் அமையும். அறிவுடையி உம்மால்தான் ஆகும்இது" என்றாள். சிற்றுண வுண்டு சிவப்பேறக் காச்சியபால் பெற்றே பருகிப் பெரியதொரு வண்டியிலே