பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 மணவழ கவனை மதிக்க வில்லை; அதனால் என்மனம் கொதித்த துண்டு. மணிவழ கன்தன் மகனும். என்றள இணையிலா மகளும் இணைந்தார் என்றால், பெற்றவர்க் திலும் பேரின்ப மேது? நாளைக் கவர்களை நான்எதிர் பார்ப்பேன். மணவழகு, தங்கம், மைந்தன், மக்கள் அனைவரும் வரும்படி அறிவிக்க வேண்டும்!* மாவரசு, மலர்க்குழல், வாயால் இப்படி ஆவகோடு கூறினார். அறிக" என்று பெருமாள் தாத்தா பேசி முடித்தார். பெரும கிழ்ச்சி பெரும் கிழ்ச்சி இரவெல்லாம் பயண ஏற்பாடு செய்தனர். விடியுமா? இரவின் இருட்டு விடியுமா? காலை மலர்கள் றனரே. மணமக்கள் கருத்துரைகள் குடும்ப விளக்கு நாட்டித்தரவு கொச்சகக் கலிப்பா நிண்ணையிலே மாவரசன் இற்றாளைக் குட்டிபோல் கண்ணை எதிர்அனுப்பிக் காத்துக் கிடக்கின்றான். வண்ண மலர்க்குழலி வந்திடுவாள் உட்செல்வாள் பெண்ணாம் நகைமுத்தோ பேசா துலவிளளே.. கழுத்து மணிகள் கலகவெனக் கொஞ்ச இழக்கும் எருதுகள் எக்களித்துத் தாவப் பழுப்புதிற வண்டியொன்றும் பச்சையொன்றும் ஆக முழுப்பளுவில் வீட்டுக்கு முன்வந்து நின்றனவே! மணவழகள், தங்கள் மகள்.சிறுவன், தாத்தா தணியா மகிழ்சி தழுவும் முகந்தால் அணியாய் இறங்கிவர மாவர சங்கே பணிவாய் வரவேற்கப் பாங்காய்உட் சென்றாரே. "அம்மா வருகஎன்று அன்புமலாக குழலும் கைமலர் நாவக் கனிவாய் வரவேற்றாள், செம்மைநகை முத்தும்எதிர் மென்று 'வணக்கம்' என்றாள். மெய்மை, மகிழ்ச்சி, அன்பு வீடெல்லாம் ஆர்த்தனவேர் தூய்மைசெய நீர்த்துக் கூடத்தில் சொக்கட்டான் பாய்விரித்து நல்லாவின் பாலும் பருகவைத்து