பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88
வேலைஆள் இல்லை என்றும்
விளம்பியே வண்டி ஏத
மூலைவர் ராமல் மாடு
முகிற்றே! அவர்கள் நெஞ்சோ
மேலோடல் இன்றிப் பெண்ணின்
வீட்டையே நோக்கிப் பாயும்.
"இன்றைாகே நம்வீட் டுக்குத்
திரும்பிட ஏன்றி னைத்தாய்"
என்றுமா வரசு கேட்டாள்;
"எனக்கான பெண்டிாக கெல்லாம்
நன்றான இந்தச் செய்தி
நலிவத்தான் அத்தான்" என்றாள்.
"என்தோழ ரிடம்சொல் லத்தான்
யான்வத்தேன்" என்றான் அள்ளோன்.
தங்கமோ மகனை விட்டுத
தன்வீடு வந்து சேர்ந்தாள்;
அங்குநாற் காலி ஒன்றில்
அமர்ந்தனள்; உடள்ள முந்தாள்
எங்கந்தச் சாவி என்றாள்.
ஈந்தனர் இருந்த மக்கள்
செங்கையால் திறந்தாள் தோட்டம்
சிறியதோர் அறையை நாடி
எழில்மண வழகள் வந்தான்
தங்கத்தின் எதிரில் நின்றாள்.
"விழிபுகா இருட்ட றைக்குள்
என்னதான் வேலை? இந்தக்
கழிவடைக் குப்பைக் குள்ளே
கையிட்டுக் கொள்ளு வானேன்?
மொழியாயோ விடை எனக்கு?
மொய்குழா" என்று கேட்டான்.
அறையினில் அடுக்கப் பட்ட
எருமுட்டை அகற்றி, அண்டை
நிறைந்திட்ட விறகைத் தள்ளி
நெடுங்கோணி மூட்டை தள்ளிக்

  • குழால் - குழலாளே. குழல்- கூந்தல்.

குடும்ப விளக்கு