உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறளியம் முன்னுரை



317


பெற்றதாக அமையும். இந்நெடிய பாதையில் குறளியம் சிறப்பாகத் தமிழகத்தை வழிநடத்தும்; பொதுவாக உலகியலை வழிநடத்தும்; கற்றல், கேட்டல் உடைய பெரியோர்களும் குறளிய ஆர்வலர்களும் தொடர்ந்து வரும்படி அழைக்கின்றோம்.