பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 புலி நெப்பெந்த்திஸ் யோனியா போன்ற சில செடிகளின் இலைகள் வில்பொறி போன்ற அமைப் புடையவை. இவற்றின் இலை ஒவ்வொன் றும் புத்தகம்போல் நடுவில் மடங்கும் இருபகுதிகளைக் கொண்டவை. இலையின் ஓரங்களில் முட்கள் இருக்கும். இலையின் பரப்பில் மயிர்கள் உள்ளன. பூச்சிகள் இம் மயிர்களின்மேல் பட்டவுடன் இலையின் இருபாதிகளும் மூடிக்கொள்ளும். அதனுள் சிக்கிய பூச்சியை, இலையில் சுரக் கும் சீரணநீர் சீரணிக்கும். இவ்விதம் சீரணமானதும். இலை மீண்டும் திறந்து கொள்ளும். மாக வேறுசில செடிகள் எலிப்பொறி போன்ற அமைப்புடையவை. இவை தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும். இவற்றின் இலைகளுடன் முட்டை வடிவத் தில் சிறு பைகள் காணப்படும். இந்தப் பையில் உட்புறமாக மட்டும் திறக்கக் கூடிய கதவு உண்டு. இக்கதவு சாதாரண தண்ணீரில் மூடியே இருக்கும். நீந்திச் செல்லும் பூச்சிகள், இக்கதவின் மேல் அழுத்திக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லும், கதவு உடனே மூடிக் கொள்வதால், அவை வெளியே முடியாமல் இறந்துவிடும். அருகில் நீந்திக் கொண்டிருக்கும் பூச்சிகளை இந்தப் பைகள் தாமாகவே உறிஞ்சிக்கொள்வதும் உண்டு. யூட்ரிக்குலேரியா என்ற செடி இல்லகை யில் முக்கியமானது. வர புலி: விலங்குக்காட்சிசாலையில் நீங்கள் புளியைப் பார்த்திருப்பீர்கள். இதன் தோற்றமும் பெரிய உறுமல் ஒலியும் அச்சத்தைத் தருவனவாக இருக் கும். பூனையைப் போன்ற உருவ அமைப்பு உடையது புளி, விலங்குகளில் புலி, பூனை, சாரசீனியா சிங்கம், சிறுத்தை யாவும் ஒரே இனத் தைச் சேர்ந்தவை. இவற்றுள் புலியே வலிமை உருவில் பெரியது: மிக்கது. புலியின் உடலெங்கும் மஞ்சள், கருப்பு நிறம் கொண்ட பட்டைகள் உள்ளன. மற்ற விலங்குகளுக்குத் தெரியாமல் அவற்றை நெருங்கிப் பாய்ந்து கொன்று இந்த இரையாக்கிக்கொள்ளப் புலிக்கு உடல் தோற்றம் உதவுகிறது. வளர்த்த புலி நின்றால் புற்களிடையே எளிதில் கண்டுகொள்ள முடியாது. முற்றி லும் வெள்ளை நிறப் புலிகளும் கருப்பு நிறப் புலிகளும் உண்டு. ஆனால் இவை மிக அரிதாகவே காணப்படுகின்றன. அதை புலி ஆசியாக் கண்டத்தில் மட்டுமே உள்ளது. காடுகளிலும் சதுப்பு நிலப் புதர் களிலும் புலி வாழ்கிறது. இது பகல் முழுவதும் பதுங்கியிருந்து இரவில் இரை தேடும். புலிகள் தனித்தனியாகவே இரை புலி