பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 42 இ. 9.3 ஆற்றுகிறேன். குழந்தைப் பருவத்தில் சிவயோகி யார் நம்மைப் 魏

பொன்ன பிழைக்க வைத்த மூலிகை மருந்து எனக்குத் தெரியும். அதைக் கொண்டு வந்து உன் :னப் பிழைக்க வைப் பேனடா. சங் : வேண்டாமன்னு: வேண்டாம். முதுகுப் புன் பட்டதால் என் வீரவாழ்வு மாசுiபட்டது . நான் த ப்மையுள்ள iரனென்ருவில் இனி உலகில் வாழக்கூடாது ஆம் வாழக் கூடாது . . பொன் . நீ இப்படியெல்லாம் பே சக்கூடாது தம்பி. நீ களங்கமற்ற வீரன் என்பதை , உலகம் நன்கு அறியும் . சங் : இல் லயன்கு என் மன்னித்துவிடுங்கள். நான் வாழுவது கொங்கு Gadi குடிக்கே இழுக்குத் தேடுவதாகும் . போர் மு னயில் முதுகுப் புண்பட்ட மாமன்னன், நெடுஞ்சேரலாதன் வடக்கமர்ந்து உண்ணுதிருந்த ஆன்ருே உயிர் துறந்தான் . . ஆங் . . நானும் என்த வேண்டும். யோக நித்திரை புரிந்து என் ஆன்மாடில் இறைவனின் பேரொளியில் ஒடுக்க வேண்டும் . கரு இணக்கர்ந் து அமைதியுங்கள் ஆண்கு! அனுமதியுங்கள் (கா &லப் பிடிக்கிருன் ) பெt:ன் : (யோசித்து ) தம்ப சங்கரா உன் விருப்பம், யோகநெறி கற்ற ஒரு மான வீரனுக்குரிய நியாயமான விருப்பம். இத ை எப்படிய டா நாள் மதுப்பேன் . ஐயோ பெருங்குடியின் தன் மானக் காவலனே விரதிேன் இலக்கணமே வல்லான் மைக்கார ைே . என் தம்பி உன் விருப்பம் நிறைவேறட்டும். நிறைவேறிட்டும். உன் விருப்பம் . . சங் : சிவோகம் . . . . சிவோகம் . . . (தள்ளாடி எழுந்து சங்கரன் வீரமண்டியிட்டு கைகட்டி யோக நித்திரையில் அமர்கிறன் . விவோகம் வாயில் ஒலித்துக் கொண்டிருக்கிறது . ஒலி நின்று உடம்பு விாைக்கிறது . ) பொன் : அஃகா ஆண்டவன் தி விைலே ஆவியை ஒடுக்கி அரிதுயில் கொண்டான் என் இளவல். . . . . . . தம்பி சங்கரா. ஒருதாய் வயிற்றில் சேர்ந்தே பிறந்தோம் . ஒரே ஆசானிடம் கல்விக் கற்றுேம் . ஒரு தாயின் மகளிரையே மணந்தோம், ஒரே p5ಕಣäå ಸಹ ಐanáGLTತಿ, ಐr¢ಟಿGa Gಆ#5 வாழ்ந்தோம். சாவில் மாத்திரம் என் இனப் பிரித்துவிட்டாயடா இது உனக்கு தாயமா கம்ப் பிறப்பிலே நான் உனக்கு அன்ன்ை இறப்பிலே நீ எனக்கு அன்னகுகிவிட்டாம்! ஒரு காம்பின் இருமலர்கள் ஒன்று உதிர்ந்த மற்றென்ற மலர்த்தக்க முடியுமா?