பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கோப்பெருங்கேவியர் 'சங்கினைக் காதணியும் குண்டலமாகக் கொண்ட வனும் தென்திசையில் திகழும் கருவைப்பதியில் எழுத் தருளிய பெருமானும் கங்கையைச் சடையில் அணிந்த கடவுளும் ஆகிய சிவபெருமானப் பாடாது உலகில் பிறந்திறக்கும் மக்களைப் பாடும் செயலெல்லாம் உடற் பாரத்தைச் சுமந்து கொண்டு பல்கோடி கரகப் படுகுழிச் சேற்றுள் விழுக்து அழுத்துதற்கன்ருே காரணமாகும் ? ஆதலின் புலவர்களே! விேர் இறை வன்மீது காதல் கொண்டு கெஞ்சுருதிச் செஞ்சொற் கவிதை பாடுங்கள்!' என்று அறிவுறுத்தின்ை வரதுங்க gն էՈ3ծr. அதிவீரராமன் தமையனைப் பணிதல் தமிழ்ச் சுவை அறிந்த மன்னனுகிய அதிவீரராமன் தன் தமையன் பத்திச்சுவை தனிசொட்டச் சொட்டப் பாடிய பைந்தமிழ்ப் பாடலேக் கேட்டுச் சிங்தை உருகினன். மெய்ம்மறந்து தன் கையிலிருந்த வாளைத் தரையில் நழுவவிட்டான். பூசையறையுள் புகுந்து சிவபூசை செய்யும் தவமுடைய தமையனது தாளில் வீழ்ந்து வணங்கினன். 'பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி என்று புகன்று, பிழை பொறுத்தருளுமாறு தமையனே வேண்டினன். குற்றம் உணர்ந்த தம்பியைத் தமையன் பெருமகிழ் வுடன் வாரியெடுத்துக் குணத்துடன் அணேத்துக் கொண்டான். அண்ணியின் அறிவுரை இச்சமயத்தில் நிகழ்ந்ததை அறிந்து அவ்விடத்தை வந்தடைந்த வரதுங்கன்தேவி தன் மைத்துனனுகிய