பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைமான் 11 இவ்வாறு புலவர் போற்ற வாழ்ந்த வளமார் குடியில் வந்தவன் தொண்டைமான். தொண்டைமான், அதிய மான் நெடுமானஞ்சிக்குரிய தகடுரை அடுத்த நாட்டில் வாழ்த்திருந்தான்; தன் அண்டை அரசுகளோடு பகை காண்டு வாழும் பண்புடைய அதியமான் தொண்டைமா ளுெடும் பகைகொண்டான்; தொண்டைமானே பேராற்றல் உடையவன்; பெரும்படை யுடையவன்; போனும் பெற். றிருந்தான். அதனல், தொண்டைமான் படை கண்டு கலங்கிளுன்; பகை தணிந்து வாழவும் விரும்பினன்; தன் அவைப் புலவர் ஒளவையாரை அது குறித்துத் தொண் டைமான்பால் தாதனுப்பினன். ஒளவையாரும் தொண் டைமான் பால் சென்ருர்; வந்த ஒளவையை அன்புடன் வரவேற்ருன் தொண்டைமான்; அவர்க்குத் தன்படைக் கலக்கொட்டிலைத் திறந்து காட்டினன்; போருண்டாயின், உடனே பயன்படுதற்கேற்ற சிலையில், அடுக்கிவைக்கப் பட்டிருக்கும் அப் படைக்கலங்களைக் கண்டு கின்ற ஒளவைக்கு, ஒளவையே இத்துணைப் பெரும்படையுடை யேன் யான்; இத்தகையேன், அதியமானெடு பகையொழி தல் ஏனே?’ என்று கூறிகின்ருன். படைக்கலக்கொட் டிலேக் கண்ட ஒளவையார், அதியமான் அனுப்ப வந்தவர் தாம் என்ற எண்ணத்தால், தொண்டைமான் படைகளைப் புகழ்வார்போல் பழித்தும், அதியமான் படைக்கலங்களைப் பழிப்பார்போல் புகழ்ந்தும் வந்தார் எனினும் அவன், படை கண்டு உண்மையிலேயே அஞ்சியிருப்பர். வென்றி யல்லது வினேயுடம்படினும் ஒன்றல் செல்லா உாவுடை யோர் வழிவந்த தொண்டைமான், ஒளவையார், வேண்ட அமர் ஒழித்து இாான்; அதியம்ாளுெடு போரிட்டே யிருப்பன். அதியமானும், அவன் ஆண்டிருந்த தகருேம் அழிவுற்றதில், தொண்டைமானும் பங்குகொண்டே யிருப் பன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவ்வாறு பேராண்மை தோன்ற வாழ்ந்த கொண்டைமான் பிறந்தகுடி, தமிழரசர் மூவரினும் தனிப்புகழ் பெற்றுப் பாாண்ட திரையனப் பெற்ற பெருமையையும் உடையது. -