பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க0. அன்னி நீடூரில் வாழ்ந்த எவ்வி என்ற வேளிர் தலைவனுடைய கண்பன் அன்னி. அனனி, திதியன் என்பாைெடு பகை கொண்டிருந்தான்; அதல்ை, அத் திதியனுக்குரிய காவல் மரமாகிய புன்னேயை அழித்து வெற்றிகாண ஆசை கொண்டான் அன்னி கொண்ட ஆசை அடாதது; அவ லுக்கே அழிவு தருவது என்பதை உணர்ந்த எவ்வி அன் விக்கு எவ்வளவோ கூறித், திதியைெடு கொண்ட பகை யொழியுமாறு வேண்டின்ை. ஆல்ை, அவன் அறிவு ரையை அன்னி கேட்டானல்லன் திதியைெடு போருக்குச் . சென்ருன்; அவன் புன்னேயை வெட்டி வீழ்த்தி அழித் தான்; அதனுல் சினங்கொண்ட திதியன், அன்னியைக் குறுக்கை எனும் இடத்தே எதிர்த்துக் கடும்போரிட்டு அழித்தான். நண்பன் கூறிய அறிவுரை கேளாத அன்னி அழிவுற்ருன்; அவன் செயலேப் புலவர் பலரும் பழித்துப் பாட்டியற்றினர். . இனி, அன்னி வேளிர் வழிவந்தவன் என்றும், புன்னே அன்னியின் காவல் மரமே யென்றும், அப் புன்னபால் கொண்ட ஆசை காரணமாகவே, எவ்வி தடுக்கவும் கேளாது, அதை அழிக்கவந்த திதியைெடு போரிட்டு இறக் தான் என்றும் கூறுவர் சிலர். அன்னியைப் பற்றிய வர லாறு அறிவிப்பார் எவரும், அவன் வேள் என்பதை யாண்டும் கூறினுரல்லர் அவனுக்கு அறிவுரை கூறிய எவ்வி, வேளிர் வழிவந்தவன். ஆகவே அன்னியும் வேளா தல் வேண்டும் எனக் கூறல் பொருந்தாது. சேணுட்டி னயை பகைவன் ஒருவன், தன் நாட்டின்மீது படை யெடுத்துப் போக்து தன் காவல் மரத்தை அழிக்கும்போது, "அவ்வாறு அழிப்பான எதிர்த்து அழித்தல் வேண்டும்; ஆஆஆன்மைக்கு ஆகு'என் அகருது, ஆழிப்பான் அழிக்கட்டும்; அவைெடு போரிடப் போகற்க" என்று' கூறித்தடுத்தல் அறமாகாது; அது கன்மொழியும் ஆக அவ்வாறு கூறித் தடுப்பார் உளராயினும், அ.