பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் பாடிய பெருங்தேவனர் 57 குன்றி ஏய்க்கும் உடுக்கைக், குன்றின் கெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல். சேவலங்கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்ருல் உலகே.' குறிக் )