பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. நெடுவெண் நிலவினுர் தலைவன் ஒருவன் தலைமகள் ஒருத்தியைக் கண்டு அன்புகொண்டர்ன்; அவ் விருவர்க்கும் இடையில்வளர்ந்த காதலைத் தலைமகள் தமர் அறியார் ; ஆகவே தலைவன் தன் காதலியைக் காண இரவுக்காலத்தே வரலாயினன் ; தலைவி அவன் பால் போன்பினள் ; அவனைச் சிறிதுபோது பிரிந்திருப்பதையும் பொருள்; ஆகவே அவன் களவில் வந்து செல்வதைத் தலைமகளின் உயிர்த்தோழி கண்டித்து கி.அத்த அஞ்சிள்ை ; ஆனல் மற்முேர் அச்சம் அவள் உள்ளத்தில் வளர்ந்துகொண்டே வந்தது; தலைவன் வரும் வழி கொடுவிலங்குகள் வாழும் காட்டுவழியாம்; புலிகள் கிறைந்தது; மேலும் வேங்கைமலர் உதிர்ந்த பாறைகள் புலிகளைப்போலவே தோன்றும்; இாவில் வரும் தலைவன், அத்தகைய பாறைகளைக் கண்டு பழகியவன், ஒருநாள் உண்மையான புலியையும் இரவு மயக்கத்தால் வேங்கை , மலர் உகிர்ந்த பாறை எனக் கருதிவிடுதலுங் கூடும் அதனுல் அவனுக்குக் கேடுண்டாகவும் கூடும்; அப்படிப் பட்ட கிலே யாதேனும் உண்டாகிவிடின் தலைவியின் நிலை என்னும் என்று அஞ்சிள்ை; ஆகவே அவன் காட்டுவழி வருவதை நிறுத்தி விாைவில் மனந்துகொள்ளுமாறு செய் தல்வேண்டும் எனத் துணிந்தாள்; ஆல்ை இதை எவ்வாறு அவனிடம் கூறுவது என எண்ணிக்கொண்டிருந்தாள்; ஒருநாள் இரவு, தலைமகன் வந்து வீட்டின் பின்புறம் கின்று கொண்டிருக்கிருன் ; நிலவு நன்ருகக் காய்கிறது; காதலர் தம் களவொழுக்கத்திற்கு நிலவொளி இடையூரும் ; இந்த கிலேயினத் தோழி நன்கு பயன்படுத்திக் கொண்டாள்; தாங்கள் தலைவனைக் காணப் பெரிதும் துடித்துக்கொண் டிருப்பதைப்போலவும், அதற்குத் தடையாய் கிலவு வந்து விட்டது கண்டு வருந்துவதுபோலவும் தலைவன் எண்ணு' மாறு கிலவை நோக்கி, சிலவே, தலைவர், தலைவியைக் காண, அரிய காட்டைக் கடந்து வந்துளார் ; வங்த அவர் தலைவியை அடைந்து இன்புருவாறு இடையில் தடை யாய் கின்று காய்கிருய்; சிலவு வீசத்தொடங்கிய நீ விரை