பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 உவமையாற் பெயர்பெற்ருேர்

மூங்கில்களும் அங்கே நிறைய உண்டு ; வானுற ஓங்கிவளர்க் திருக்கும் அம் மூங்கில்களை யானைகள் பற்றி வளைத்து அவற்றின் தழைகளே உண்ணும்; அவை, அவ்வாறு தின்று கொண்டிருக்கும்போது, அக்காட்டிற்கு அணித்தே உள்ள தினேப்புனங்களைக் காவல் புரிவோர், தினக்கதிர்களை உண்ணவரும் யானை போன்ற கொடுவிலங்குகளே விரட்ட வேண்டிக் கவண் வீசுவர்; அக்கவணுெலி,மூங்கில் தழைகளைத் தின்றுகொண்டிருக்கும் யானைகளின் காதிற் பட்டவுடனே, பற்றியிருந்த மூங்கில்களைக் கைவிட்டு யானைகள் மருண்டு ஒடிவிடும். யானைகளால் விடப்பட்ட மூங்கில்கள் விரைந்து விண்ணுேக்கிப் பாயும்,” என்று பாடியுள்ளார்.

யானேயின் பிடியினின்றும் விடுபட்ட மூங்கில்கள், விண்நோக்கி விரைதற்கு, தூண்டில்கொண்டு மீன் பிடிப் போன், தன் தூண்டிலில் மீன் சிக்குண்டுவிட்டது என் பதை அறிந்தவுடனே, அதை விரைந்து மேலே தூக்குவன்; அங்கிலையில் அத்துாண்டிற்கோல் எத்துணை விரைவாக, எத்துணை உயரம் மேல்நோக்கி எழுமோ, அத்துனே விரை வாக, அத்துணை உயரம், அம்மூங்கில்கள் நிமிர்ந்துவிடும் என்று உவமைகறி, மீனெறி தூண்டிலார் என்ற பெயரையும் பெற்ருர் என்ப. ... •

'யானே, ஈண்டை பேனே என் நலனே

எனல் காவலர் கவனெலி வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலின் சிவக்கும் - . . கானக நாடனெடு ஆண்டொழிந் தன்றே.” (குறுங்: டுச)

கபிலர், தாம் பாடிய ஐங்குறு நாற்றுச் செய்யு ளொன்றில், மீனெறி தூண்டில்” என்ற இதே உவமை யினை இந்த ஆசிரியர், இந்த உவமையினே எந்தப் பொருளை விளக்க மேற்கொண்டுள்ளாரோ, அதே பொருளை விளக்க மேற்கொண்டுள்ளார்; இவ்வுவமையினேயேயன்றி, மீனெறி தாண்டிலின் கிவ்க்கும்” என்ற தொடரையும் மேற்கொண்