பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 க. பி ல ள் எங்கள் மணத்தை நாங்களே முடிவுசெய்து கொண்டோம்; எங்களின் இச்செயல் கண்டு சினவற்க : இம் மணம் நிகழ்ந்த முறை இஃது என்று தொடங்கி, தாய் தங்க ப் புனங்காக்கப் போக்கியது முதல் நடந்தன எல்லா வற்றையும் முறையாகத் தொகுத்துரைத்தாள். - தமிழகத்தின் ஒரு பகுதியாகிய மலைகாட்டு மக்களின் வாழ்க்கைச் சித்திரம் இது. இதில் வரும் தமிழ் மக்க ளாகிய இளைஞன், தலைவி, தோழி, தாய் இவர்களின் உள் ளத் துடிப்பையும், ஒழுக்கத்தின் இழுக்கா உயர்குணச் சிறப்பையும், கபிலர் எவ்வளவு தெளிவாக உணர்ந்து காட்டியுள்ளார் காணுங்கள் ! முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குாைய கலம்கெடின் புணரும் சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழிஇ வயங்குபுகழ் சிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அங்கிலே எளிய என்னர் தொன்மருங் கறிஞர்.” கொடுப்பின் நன்குடைமையும் குடிகிரல் உடைமையும் வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணுது எமியேம் துணிந்த எமம்சால் அருவினே.” எனக் கூறும் பெண்களின் அறிவுடைமையினையும், மையல் வேழம் மடங்கலின் எதிர்கா உய்விட மறியேமாகி............... ..............க்ானுமறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்தி.” நானும் உட்கும் கண்ணுவழி அடைதா ஒய்யெனப் பிரிய? . அறம்புணையாகத் தேற்றி............. கடவுள் வாழ்த்திக் கைதொழுது எமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி அம்ம்ே தண்ணீர் குடித்தலின் நெஞ்சமர்ந்து.”