பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ந க் ர்

ஊனுணர் என்ருேர் ஊர்; அவ்வூர்க்குரியோன் தழும் பன் என்பவன் ; அவன் வழுதுணைத் தழும்பன் என்ற காரணப் பெயராலும் அழைக்கப் பெறுவான்; அவனேயும் அவன் ஊனுாரையும், அவ்ஆனுாருக்கு அப்பாலுள்ள மருங்கூர்ப் பட்டினத்தையும் பாராட்டிய நக்கீரர், 'தழும் பன், வாட்போர் வல்லவன் , தமிழ்நாடு முழுதும் வென்ற வன்; புகழ்ந்து சிற்பார்க்குப் பெரும்பொருள் கொடுக்கும்

நாளோலக்கச் சிறப்பினன்,' என்றெல்லாம் அவனைப் பாராட்டினர் ; இவ்வாறு அவனைத் தாம் பாராட்டியதால், பாராட்டவேண்டிய அளவு, அவனேப் பாராட்டியதாக

அவர் உள்ளம் அமைதி கொள்ளவில்லை; அவனே மேலும் பாராட்ட விரும்பினர். உடனே, "த்ழும்பன், துங்கல் ஒரியார் பாராட்டைப் பெற்ற உயர்ந்த பெரும்புகழ் உடை யான் ” என்று பாராட்டினர் ; பின்னரே அவர் உள்ளம் அமைதி புற்றது ; இவ்வாறு தாம் பாராட்டியது பெருமை யன்று : துரங்கலோரியார் பாராட்டியதே பெரும்புகழாம் எனக் கூறும் நக்கீரர்தம் உள்ள உயர்வே உயர்வு !

' வாய்வாள், ! -

தமிழகப் படுத்த, இமிழிசை முாசின், வருநர்க்கு வரையாப் பெருநாளிருக்கைத், தாங்கல் பாடிய ஒங்குபெரு நல்லிசைப் பிடிமிதி வழு துணைப் பெரும்பெயர்த் தழும்பன்.”.

- - (அகம். உ.உ.எ)

" இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி,

வேளாண்மை செய்தற் பொருட்டு.” (குறள். அக.) என்றும்,

" சுற்றத்தால் சுற்றப் படஒழுகல், செல்வந்தான்்,

பெற்றத்தால் பெற்ற பயன்.” (குறள். இஉச) என்றும் கூறுவர் வள்ளுவர். 'செல்வர்க்கழகு செழுங் கிளே தாங்குதல்’ என்பர் பிறரும். 'காடெலாம் வாழக்