பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலம்

தேவை: அக் கல்லோர் க.அம் அறிவுரையே, நாட்டிற்கு உண்டாகும் கேடுகளைப் போக்க வல்லது. -

இவ்வுண்மைகளே உணர்ந்தவர் ஈக்ாேர்; தம் காலத்தே நாடாண்ட அரசர்கள் பெரிய காட்டை ஆளவேண்டும்; உலகம் அனைத்தையும் ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்து தாம் ஒருவராகவே ஆளவேண்டும் என்ற பேராசை கொண்டவ சாவர்; அதற்காக அவர்கள் ஆற்றிய டோர்களும், ஆத்தும் போர்களும் எண்ணில; அப்போரால் சேர்த்த அழிவுகள் அளவற்றன என்பதை உணர்த்தவர்; அவர்களின் இவ் வாசையைப் போக்க நக்கீசர் பெரிதும் விரும்புகிருர், அதை சிறைவேற்றும் வழி பாது என்பதை எண்ணுகிருச். அரசர்களின் இவ்வாசைக்குக் காணம், பெரும் பொருளைப் பெற்ருல் பேரின்பம் எய்தலாம் என்ற பேதைமையே என்பதை உணர்ந்தார்; ஆகவே, அச் செல்வத்தின் இயல் பையும், கோடிதொகுத்தார்க்கும், கொள்ளத்தக்கன ஒரு பிடியே என்ற உண்மையையும் எடுத்து இயம்பிச் செல்வம் படைத்தோர்க்குச் செவியுணவு அளித்துத் தொண்டாற்று கிருர், நக்கீசர்தம் இவ் வுள்ளத்தின் விளைவே 'தென் கடல் வளாகம்’ என்ற பொருண்மொழிக் காஞ்சிப்பாடல். இஃது அவர் அறவுரை.

குளிர்ந்த கடல்நீரால் குழப்பெற்ற இவ்வுலகம் முழுதையும், பிறர் எவர்க்கும் உரிமை இன்றித் தான்் ஒருவனுகவே கின்று, ஒர் அரசின் கீழ்வைத்து ஆளும் பேரரசனுக்கும், இரவும் பகலும் உறங்காது, உணவிற்காக என்று உயிர்களே வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவனுக்கும் உண்ணும் உணவு ஒருகாழி அளவு உணவே; பெரும் பொருள் சேர்த்தமையால், பேரரசன் 'வயிறு நாளுழி உணவை உட்கொள்வதில்லை; அதைப் போலவே, அரசன் அணியும் ஆடைகள் இரண்டே ; வேட்டை ஆடுவோனுக்கு வேண்டப்படுவதும் இரண்டே ; பிறப்பு, இறப்பு முதலிய பிறவும் இருவர்க்கும் ஒர் இயல் பினவே, பெரும்பொருள் பெற்றுவிட்டமையால், பிறவா யாக்கையும், இறவாகிலேயும் பெற்றவகைான்; வாழ்வின்

3.

کہ--س.5 :