பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 க் ர்

மனேவியும் உடன் வாழ வாழ்ந்தோன்; ஆனால், தன்பால் வத்து பாராட்டிய புலவர்க்கு அவர்கள் வேண்டும்போதே அளிக்கும் அருங்குணம் அமையப்பெருதவனுய்க் காணப் படுகின்ருன் தன் குறைகண்டு திருத்தி நல்வழிப்படுத்தப் புலவர்கள் கூறும் பொருளுரைகளைப் பொன்னேபோல் ஏற்றுப் போற்றும் இயல்பினளுவன்; நக்கீசர், இவனேப் பாராட்டிய பாட்டில், நன்மாறன், சினத்தால் சிவனேயும், வலியால் பலராமனேயும், புகழால் திருமாலையும், முன் னியது முடித்தலால் முருகனேயும் ஒத்துளான்; ஆகவே, அவனுக்கு அரியது என எதுவும், எப்போதும் இருந்த தில்லை; அதனல், அவன், யவனர் தந்த தண்கமழ் தேறலைப் பெண்கள் பொற்கலத்தே வார்த்துத்திர உண்டு மகிழ்ந்து வாழ்வான் என்றுகூறி, அவன் அம் மகிழ்ச்சியிற் சிறிதும் குறையாத காலைக்கதிரோனும், மாலைமதியோனும் போல் கெடிது வாழ்க!” என வாழ்த்தியுள்ளார்:

'கோலா நல்லிசை நால்வருள்ளும்

கடற்ருெத் தீயே, மாற்றரும் சீற்றம் ; வவியொத் நீயே, வாவி யோனே : . புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுக்னே முருகொத் நீயே, முன்னியது முடித்தலின் ; ஆங்காங் கவரவர் ஒத்தலின், யாங்கும், அரியவும் உளவோ வின்க்கே ; அகளுல், இாவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா , யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல், பொன்செய் புனைகலத்து ஏந்தி, நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து

- ஆங்கினிது ஒழுகுமதி: ஒங்குவாள் மாற' - -

- o . . . (புறம். இக)

சோழநாட்டுப் பிடவூர்கிழான் . பெருஞ்சாத்தன், முடியுடை வேந்தர்க்கு மகட்கொடுக்கும் உரியாாய உழு வித்து உண்ணும் வேள்ாளரில் பிறந்தோன் என்ப. இஃது, -- - “உழுவித்துண்போர் மண்டிலமாக்களும், தண்டத்தலைவரு