பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈக்கீாரைப்பற்றிக் கூறும் கதைகள் - 51

நதுே ' என்று கூறுவாயினர்; ஆனல் இதற்குள், எரி விழியின் வெம்மை அவரை வாட்டவே, அதனேப் பொற மாட்டாது பொற்ருமரைக் குளத்துள் வீழ்ந்தார்; புலவர் உருக் கொண்டு போந்த இறைவனும் மறைந்தார். *

- சக்கீரனுரை இழந்த புலவர்கள், அரசிழந்து வருந்தும் குடிகளே டோல் வருந்தி, அந்தோ! நக்கீரரை இல்லா நம் தமிழ் மன்றம் மெய்யுணர்வில்லான் கல்விபோலவும், மதி யிழந்த வானேப்போலவும், சிறந்த நடுமணி இழந்த வடத் தைப்போலவும் பொலிவு குன்றுமே என எங்கினர்; அயர் பொதுக்கலாற்ருப் புலவர்ெல்லாம், இறைவளுேடு வாது செய்து பிழையுற்ருரும் உய்வாே? இறைவன்ே விரும்பி ல்ை உய்யுமாறு உண்டாம் ; பெருமான், பிழை பொறுக் கும் உளமுடையர்ன் அன்ருே வேண்டுவார்க்கு வேண்டு வன அளிக்கவல்ல அருட்கடலாம். அவனேயே சென்று வேண்டுவோம்' என்று எண்ணி, இறைவன் திருமுன் சென்று ஆலமுண்ட அண்ணலே பிழையுளன பொறுத் திடுதல் சின் பண்பன்ருே நக்கீசர் பிழை கண்டு ஒறுத்த ,ே இனி அதைப் பொறுத்து அருள்புரிதலேயும் வேண்டு கின்ருேம்’ என்று கூறிக் குறையிரக்து கின்றனர். அருட் பெருங்கடலாகிய இறைவன், புலவர்தம் வேண்டுகோட் கிரங்கி, அருளுருவாம் அம்மையோடும், பொற்ருமரைத் தட்ம் அடைந்து, அதில் கிடந்து வருத்தும் நக்கீரனுசைக் தம் அருட்கண்ணுல் நோக்கினர் ; உடனே க்ளேர், உள்ள மும் உடலும் துர்பாகி ஞானப் பூங்கோதிையார் தம் தெய் வ்க் கூந்தலுக்கும் குறைகூறிய தன் பிழையினைப் பொறுத் தாண்ட பெருங்கருணைத் திறத்தினே கினேந்து கினேந்துருகி, கைலேடாதி காளித்திபாதி அக்தாதி' பாடித் துதித்தார். இறைவன் சக்கீரனர் கையைத் தம் திருக்கையாற் பற்றிக் குளத்தினின்றும் கரையேற்றி யருளினர். அருவுருவாய் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமான் அருட் கோலம் கொண்டுவந்து கைகொடுத்துக் கரையேற்றும் பேறுபெற்ற புலவர் ஏருகிய நக்கீசர், கோபப் பிரசாதம், பெருக் தேவபாணி எழுகூற்றிருக்கை முதலியன பாடிப்