பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. ந க் கீ ர ர்

(1) சீவகசிந்தாமணிப் பாடல்களெல்லாம் கொச்

சகமே ' என்று நச்சினர்க்கினியர் கூறுவர். ஆகவே, திருவலஞ்சுழி மும்மணிக்கோவையில் காணப்படும் கட்ட ளேக்கலித்துறைச் செய்யுளைத் தொல்காப்பியர் கூறிய வாறு கொச்சக ஒருபோகுயாப்பின் வேறுபட்டு வந்ததாகக் கோடல் அமையும். கொல்காப்பியைைச ஒழிந்த ஆசிரி யர் பதிைெருவருட் சிலர் பாவினமும் கொண்டார் ஆகலின், அதனே இனமெனவே கொள்ளினும் அமையும். ஆகவே, பாவினம் என்ற காரணம் காட்டித் தள்ளிவிடுதல் பொருந் தாது.

(2) பிரபந்தங்களும், அக்தாதியும் ஆகியவற்றைப் பிற்காலத்தார் கொள்வதற்குத் தொல்காப்பியர் இடம் வைத்துச் சென்றார் ; தொல்காப்பியர்க்கு அவ்வெண் ணம் உண்டு என்பதைப் பேராசிரியரும், நச்சினர்க்கினி பரும், விருந்து முதலாய செய்யுட்களின் இலக்கணம் கூறும் பகுதிகளுக்குத் தாம் எழுகியுள்ள உரையால் விளக்குவர். ஐங்குறு நாற்றின் செய்தல் எட்டாம் பத் தும், பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தும் அந்தாதியாக அமைந்திருத்தலின் பண்டைக்காலத்தில் அந்தாதி முறை யில்லை எனல் பொருந்தாது. -

(3) நடை வேறுபாடு உண்டு என்பதை மறுக்க வில்லை. - -

(4) இந்தக் காரணத்தையும் மறுக்கவில்லை. மாருக இவ்விரு காரணங்களையும் உறுதி செய்வதற்கான ஆதாரங் களே அள்ளித் தந்துள்ளனர். இவற்றிடை உள்ள நடை வேற்றுமை இறப்பவும் பெரிகே. சங்க நூல்களில் வட சொற்கள் எங்கேனும் ஒன்றிரண்டு அருகியே வழங்கும். இவற்றில் அவ்வாறின்றி வடசொற்கள் மிகப்பல விரவி யுள்ளன. சங்கச் செய்யுட்களில் அளபெடைகளும்,

செய்பு’ என்னும் வாய்பாட்டுச் சொற்களும் மிக்குள்ளன. - திருமுருகாற்றுப்படையின்கண் மட்டும் நாற்பது அள பெடைச் சொற்களும், ஒருபது செய்பு’ என்னும் வாய் பாட்டு எச்சச் சொற்களும் வந்துள்ளன. இவ்வொன்பது