பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ந க் கீ ர்

டைப்பிாயத்தான்், ஒரு மூங்கைப் பிள்ளேஉளன்; அவனே அன்னவன் என்று இகழாது, கொண்டு போங்து ஆசன மேலிரீஇக் கீழிருந்து சூத்திரப்பொருள் உரைத்தால், கண்ணிர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும்; அவன் குமார தெய்வம்; அங்கோர் சாபத்தினற் ருேன்றினன்' என் முக்காலிசைத்த குரல் எல்லோர்க்கும். உடன்பாடாயிற்ருக, எழுந்திருந்து தேவர் குலத்தை வலங்கொண்டு போந்து, உப்பூரிகுடி கிழாருழைச் சங்கமெல்லாம் சென்று, இவ்வார்த்தை யெல்லாம் சொல்லி, ஐயனுவான் உருத்திரசன்மனத் தால் வேண்டு மென்று வேண்டி, கொடு போந்து, வெளியது உடீஇ, வெண்பூச்சூட்டி, வெண்சாந்தணித்து, கனமாப் பலகை யேற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருளுாைப்ப எல்லாரும் முறையே உரைக்கக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிளநாகனர் உரைத்தவிடத்து ஒரோவிடத்துக் கண்ணிர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்தி, பின்னர்க் கணக் காயனர் மகனுர் நக்கீரர் உரைத்தவிடத்துப் பதங்தொறுங் கண்ணிர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்்; இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்ரும் இந்நூற். கென்றார்.” - - - -

  1. . 光 ‘光 × 'இனி, உரை நடந்து வந்தவாறு சொல்லுதும்? " மதுரைக் கணக்காயனர் மகளுர் சக்கீரனர், தம் மகனர் ாேங்கொற்றனர்க் குரைத்தார்; அவர், தேனூர் கிழார்க் குரைத்தார்; அவர், படியங் கொற்றஞர்க் குறைத்தார்; அவர், செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனர்க் குரைத்தார் ; அவர், மனலூராசிரியர் புளியங்காய்ப் பெருஞ் சேந்தனர்க்குரைத்தார்; அவர், செல்லுராசிரியர் ஆண்டைப் பெருங்குமானுர்க்குரைத்தார் ; அவர், திருக் குன்றத்தாசிரியர்க்குரைத்தார்; அவர், மாதவளனர், இள் நாகனர்க்குரைத்தார்; அவர் முசிறியாசிரியர் நீலகண்ட னுர்க்குரைத்தார்; இங்ஙனம் வருகின்றது உரை...' .