பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 101 -

கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று. . இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப்

புனல்நயத் தாடும் அத்தி அனியேந்து - காவிரி கொண்டொளித் தாங்கு ’ (அகம் : கடனசு.)

"..................மக்கி

பனிவார் கண்ணள் பலபுலத் துறையக் கடுந்தி மல் அத்தி ஆடணி நசைஇ, நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்கு :

- - - (அகம்: உகக.) (18) கன்னன் :

நன்னன், சேரர்குலத் தொடர்புடையவன் ; வேளிர் மாயிலே வந்தவன்; இது அவன், நன்னன் உதியன்’ எனவும், 'கன்னன் வேண்மான்’ எனவும் அழைக்கப்படு தலால் புலனும் ; கன்னன், கொண்கான நாடாண்டவன் ; எழில்மலேயும், பாழிச்சிலம்பும், பாசமும் அவனுக்கு உரியவை; பாடிவரும் பாணர் முதலியோர்க்குப் பகை வரை அழித்துப் பெற்ற பெரும்பொருளே, வன்தார்தம் தகுதி நோக்கி வரிசை அறியாதே வாரி வழங்கும் வள்ளி யோனுவன் ; போராற்றலும், பேராண்மையும் உடைய வன்; அரிய நண்பர்களாகப் பெரிய வீரர்களான மிகுதிலி, ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் முதலியோரைப் பெற்றிருந்தான்். . . . . . . . . -

பெரும்படையும் நண்பர்கள் துணையும் பெற்றுள்ள செருக்கால், மேலேக்கடலைச் சேர்ந்த புன்னுட்டின் மீது நன்னன் போர்கொடுத்தான்். அவன் செயல்கண்டு, அங்காட்டு மக்கள் அஞ்சியவழி, ஆய் எயினன் என்பான், 'அஞ்சற்க' என அவர்க்கு அடைக்கலம் கூறி ஆதரித்தான்். அதனல், ஆய் எயினனுக்கும். நன்ன்னுக்கும் இடையே பகைதோன்றி வளரலாயிற்று நண்பன் முயற்சிக்குத் தடையாயினன் ஆய் எயினன் என்பது கண்ட மிஞிலி, அவன்ேப் பாழியில் எதிர்த்து மேற்கொண்ட போரில், வென்று கெர்ன்ருன் இறந்த எயினன், எவ்வுயிர்க்கும்.