பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ட ண ர்

கின்றனர்; பாணர், மத்தி என்பானுக்குரிய கழார், 'பல் வேல் மத்தி கழார்' என மத்தியையும், காழுர்க்குரியவன் கழுவுள் ; அவன் காமூர் வேளிர் பதில்ைவரால் பாழாக்கப் ப்ெற்றது. ரெழுவேளிர் இயைத்தொருங்தெறிந்த கழுவுள் காமூர்” எனக் கழ்வு2ளயும், அழிசி ஆர்க்காட்டிற்குரியவன்; ஆற்றல் வாய்ந்த அவன் மக்களுள் சேர்தன் என்டான்

சிறந்தவன் ; ஆற்றில் புனலாடுவார்க்குத் தொல்லைதந்த யானேயைப் பிடித்து மருதமரத்தோடு பிணித்துப் புகழ் பெற்றவன் என அழிசியையும், அவன் மகன் சேந்தனையும், பெரிய படையும், போர் வெல்லும் ஆற்றலும் உடையவன்; தன் பால் வந்த குறைகூறி இப்போர் கொள்கலம் கிறை

யக் கொடுப்பன் என மாந்தரம் பொறையன் கடுங்கோவையும், வேற்படையும், யானைப்படையும் கிறைந்த பெரும் படை யுடையவன்; ஒரியைக் கொன்று கைப்பற்றி, காரி தந்த கொல்லிமலைக் குளியவன்; தொன்கர்க்குத் தலைவன் எனப் பெரும்பூட் பொறையனையும், யானே மிதித்தலால் உண்டாய தும், வழுதுணங்காய் அளவுள்ளதுமான தழும்பைப் பெற்.

றுத் தழும்பன் என அழைக்கப்பெறுபவன் ; வாய்மை: வழுவாதவன்; பானர் பலரைப் போற்றிக் காத்தவன் ; ஊனுரசை உறைவிடமாகக் கொண்டவன் எனத் தழும்ப&ன யும், இருப்பையூரில் வாழ்ந்தவன்; வயவன் எனவும். அழைக்கப்பெறுபவன், தெவ்வரைத் தேய்க்கும் திறல் உடையான்; வருவோர்க்குத் தேர் வழங்கும் வள்ளன்மை

புடையவன் என விரானையும், குறும்பூரார் ஆரவாரிக்க வேந்தர்கள்ோடு பொருதவன் என்விச்சியர் பெருமகனயும்,

காவிரிக்கரையில் போர் என்னும் ஊரில் வாழ்ந்தவன்; சோழர்படைத்தலைவன் எனப் பழையன்யும், காட்டில்" இல்லன, அல்லது நட்ைபெருவண்ணம் நாடுகாவல் மேற் கொண்டோன்; சோழர்ட்டைத்தலைவன் என வல்லிங், கிழவோனையும், புலிகள் கிரிய, தேன்.சொரிய கிற்கும் , 1#লা : ம் நமக்கு