பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

其每 ப ைi

என்று கூறுவதால், அவர் வறுமையின் கொடுமை ஒரு வாறு தோன்றுதல் காண்க. .

- புலவர் அனேவரும் வறுமையால் வாடுபவரே எனி லும், அவ் வறுமைத்துயர் தோன்றவாறு வாழ்வதற் தேற்ற ஒரு வசதி பாணருக்கு இருக்தது; புலவர்கள், தங்களைப் பேணிக்கொள்வதோடு, தங்களே எம்பி வாழும் பெரிய சுற்றத்தினையும் பேணவேண்டிய பொறுப்பினேயும் உடையனாவர்; அதனுல், அரசர்அவையில் அமர்த்து, அகமகிழ்த்து வாழ்வதோடு, தம் சுற்றத்தினரின் வாழ்விற் கான பெரும்பொருஃப் பெறவேண்டிப் புரவலர்களே காடிப் போகவேண்டிபவ ராகின்றனர். அத்தகைய பொதுப்பு பானருக்கு இல்லே பாணனை ம்ைபி வாழும் சுற்றம் எதுவும் இல்லை. இதனுல், அவரைக் காக்கவேண்

மே என்ற கவலேயோ, அவரையும் அழைத்துச் செல்ல வேண்டுமே என்ற எக்சுமோ பரணருக்கு இல்லே. புசித்து வாசேம் : பாமும் இலம்' எனப் பெருமிதம் சோன்ற அவர் கூறுவதைக் காண்க. அதனுலேயே அவர், தமிழ கத்தின் எவ்வெப் பகுதிகளைக் காணவேண்டும் என்று விரும்பினுாே, அங்கெல்லாம் அவரால் செல்ல முடிந்தது; சுற்றத்திற்காக என்று பொருள் பெறவேண்டிய தேவை இல்லாத காரணத்தால், அரசர்களே அத்ேதுப் பொருள் பெறவேண்டிப் பாடாது, அவர்க்கு அறிவுரை ஊட்ட, அவர்கள் செய்த தவறு கண்டு இடித்துக்கறித் கிருத்த அவரால் முடிந்தது; டேகனே ரோக்கிப் பாடிய பாட்டில், பசித்த வத்தவன் அல்லன் கான் , பசியோகி வருந்தும் சுற்றமும் எனக்கில்ல். ஆகவே, பொன்னும் பொருளும் வேண்டி வந்தேன் அல்லேன் மனைவியைப் பிரித்து تب إليه னல்லன செய்யும் வின் செயல் கண்டு காணி, லினக்கு அறி வுரை கூறி அறநெறி கிறுத்தவே வத்துளேன். ஆகவே, அறநெறி சிற்பாயாக ; அதுவே என்க்கு அக்ேகுக் பரிசில்,” என்று பாடியுள்ளமை காண்க. . . .

நிலங்கனின் தட்ப வெப்ப சுேளேயும், காடும் லே யும் ஆகிய இயற்கை கில்களேயும் அறிவிக்கும் சில நூல்