பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ப ர ன ர்

விளங்குவது கண்ட பரணர், அவனைச் சென்றுகண்டார்; கண்டு, குட்டுவ கின்னேக் காணவேண்டும் என்ற பேராசை பிடர் பிடித்துந்த, கடத்தற்கரிய வழிபல கடந்து வந்துளேன்', 'மழை பெயல் மாறிய கழை திரங்கு அத் தம், ஒன்று இரண்டு அல, பலகழிந்து, கிண்தேர் வசை யில் நெடுந்தகை காண்கு வந்திசின் ; ஆதலின், எனக்குக் கன்றைவிட்டுப் பிரியாப்பிடியானையோடு கூடிய களிறுகள் பல வேண்டும் ; அவற்றை மருது அளித்து, என்னேயும் சிறப்பித்த நீயும் மாண்புறுக துடியடிக் குழவிய பிடி யிடை மிடைந்த, வேழ முகவை நல்குமதி!' என்று பாடி, கின்றார்,

' ' ... ." முதுபெரும் புலவராய பாணர்தம் பாடல் கேட்ட செங்குட்டுவன், அவர்தம் அருமையும் பெருமையும் உணர்ந்து, அவர்க்குத் தன் நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய உம்பற்காட்டின் வருவாயினே வழங்கியதோடு, அவர்பால் தன் அருமைமகன் குட்டுவன் சோலை ஒப்ப டைத்து, அவனே அறிவுத்துறைபோய பெரியோனுக்கு. மாறு வேண்டிகின் முன். - 、 செங்குட்டுவன் அளித்த சிறப்பினேப் பெற்ற பரணர் உள்ளம், அவன் நெடிது வாழவேண்டும் என்று விரும் பிற்று; அவ்விருப்பம், ஆற்றல்மிக்க அண்ணுல் புகழ் பெற்ற கின் உடலை, கின்னேப் பாடிப் பரிசில்பெறும் பாண். மகளிர்மட்டுமே காண்பாராக ; பெருகிலம் முழுதாண்டு,

காழி,

மாண்ட மன்னர்களே மறைக்கும் முதுமக்கள்

காணுது ஒழிக..!”

ஆடை அண்ணல் நிற்பாடு மகள்கானியர் : காணிலி யரோகிற் புகழ்ந்த யாக்கை

    • - ***.» ه به "*