பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள். எருமை வெளியனுர் மகனுர் கடலனுர்

இவர் முன்கூறிய எருமை வெளியனரின் மகனும் மாண்புடையராவர் ; இவர் பாடிய பாட்டொன்று நெடுங். தொகையுள் இடம் பெற்றுளது; இரவில், மின்மினி மொய்க்கும் புற்றினே, அம் மின்மினிகள் ஒடுமாறு பெயர்த்து, அப்புற்றினுள் கைவிட்டுக் குரும்பி கெண்டி. உண்ணும் காடி, ஒளிவிடும் இரும்புத் தூள்கள் சிதறு மாறு இரும்பினேக் காய்ச்சியடிக்கும் கொல்லன்போல் தோன்றும் என்று கூறும் உவமை மிகவும் அழகு வாய்ந்தது.

'மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்

பொன்எறி பிதிரிற் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்புசெய் கொல் எனத் தோன்றும்." (அகம் : எஉ) இருள் செறிந்த கள்ளிரவில் மின்னல் தோன்றுவது இருக்ள இரண்டாகக் கிழிப்பதுபோலும், 'இருள் கிழிப் பதுபோல் மின்னி" எனவும், கருவுற்றிருக்கும் புலியினே,. இரண்டு உயிர்களேயுடைய பெண்புலி "ஈருயிர்ப் பிணவு' எனவும் கூறுவது அவர் புலமை நலத்தினேப் புலப்படுத்து வதாம். - - 3. - அரவும், புலியும், காடியும், முதலேயும் வாழும்

கொடிய வழியில், தன்மேல் கொண்ட அன்பின் மிகுதி" யால், அஞ்சாது வரும் தலைமகனுக்கு எதம் உண்டாம் என அஞ்சும் தலைமகள், அவ்வாறு அவன் வரும் கொடுஞ்செய லுக்கு அவனும் காரணமல்லன்; அவன் வரத்துணைபுரியும் தோழியும் காரணமல்லள் அவன் வருதற்காம் வேட்கை யினே உண்டாக்கும் தான்ே காரணமாவள் எனக்கூறி" வருந்தும் துயர்தரு காட்சியினே நன்கு காட்டுகிருர் புலவர்:

'வந்தோன் கொடியனும் அல்லன்; தங்த t தவறுடையையும் அல்ல; வின்வயின் ஆன அரும்படர் செய்த - யானே, தோழி ! தவறுடை யேனே." (அகம் : எஉ):

  • عم-سبچ-چمبہم ہے مہی-سیقہ