பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மாநகர்ப் புலவர்கள்

தன் கணவன், நாள்தோறும் காலேயில் எழுந்து நன்கு அணிசெய்துகொண்டு, அழகிய இளமகளிரை நாடித் தேர்ஏறிச் செல்வதைக் கண்டு கண்டு கலங்குகிருள் மனைவி; அவன் இவ்வாறு தகாவொழுக்கினயை காலத்தும், அவ ைேடு புலவாது கலந்துறைவதே கற்புடை மனேவியர்க்கு மாண்பாம் என்று இவ்வுலகம் கூறுமாயின், கற்புடை மகளிராய்ப் பிறத்தல் அம்மம்ம கொடிது! கொடிது! என்று கூறி, அவள் கிலேகண்டு வருந்துகிருள் அவள் தோழி என்றும்,

காலே எழுந்து, கடுந்தேர் பண்ணி

வாலிழை மகளிர்த் தழி இய சென்ற

மல்லல் ஊரன் எல்லினன் பெரிதுஎண்

மறுவரும் சிறுவன் தாயே -

தெறுவ தம்ம இத் திணைப்பிறக் தல்லே. (குறுங் : சடு)

தலைமகன் தகாவொழுக்கம் கண்டு வருந்தி வாடுவ தால் மட்டும் பயன் இல்லே; அவனுக்கு அவன் தவற்றினே எடுத்துக்காட்டித் திருத்துவதைத் தம்போலும் மகளிர் தம் கடமையாகக் கொள்ளுதல் ண்ேடும் என்ற கருத் தினளாய்த், தலைவன் தான்் விரும்பிய மகளிரைத் தன் மனேக்கே கொணர்ந்து மகிழ்ந்துறையும் மாண்பிலயை வழி அவனே அணுகி, "ஐய! அம்மகளிர்பால் எத்துணை அன்புடையையாயினும், பொருள் ஒன்றே விரும்பும் புன்மைக்குணம் அவர் உள்ளத்தைவிட்டு ஒருபோதும் அகலாது; அன்றியும் அவர்கள் நின்மாட்டு நீங்கலாகாப், பேரன்புடையராய் வாழினும், கின் மனேக்குரிய மனேயா ளைப்போல் மக்களை ஈன்று மனயறம் பேணும் மாண்பு அவர்க்கு உண்டாதல் இல்லை; இதை உணர்ந்து ஒழுகு வாயாக’ என்று அறிவுரை கூறிள்ை தோழி என்றும் கூறிக்குடிப்பிறந்தாரின் குணம் விளங்கப் பாடியுள்ளார்.

யாணர் ஊர! கின் மாணிழை மகளிரை.

எம்மனத்தந்து சுழிஇயினும், அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிதே அவரும்