பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மாsகர்ப் புலவர்கள்

"அரிகர், ம்ேமடைக் கொண். வாளேயும், க.தவர்

படை மிளிர்க்கிட்ட யாமையும், அறைகள் கரும்பிற் கொண்ட தேனும், பெருங்துறை ttதரு மகளின் குற்ற குவ&ளயும் . வன்புலக் கேளிர்க்கு வருவிருத்து அயரும்" (புறம் : கூ}

வனவன் காடு வற்ருக வளங்கொழித்து விற்பகறிக்க மையால், அவன் காலத்துப் புலவர் எல்லாம், அவன் காடு புகுந்து அவனேப் பாடுவாாயினர் புலவர் பலர் வருவ தறிந்த வளவனும், வருவார்க்கு இல்லேயென்னது வழங் குதல்வேண்டும் என்ற வேட்கையுடையய்ை அன் வேட்கை யினே கிறைவேற்றுதற்கு வேண்டும் பெரும்பொருள் கருதிப் பகைவேக்கர் தம் காடு புகுந்து வெற்றிகொள்வதை விரும்புவன் என்று வளவன் வன்மையும், வண்மையும் ஒருங்கே தோன்றப் பாடியுள்ளார்:

புலவ ரெல்லாம் கின்னுேக் கினரே,

நீயே, மருங்கில் கணிச்சி வருங்த வட்டித்துக் கூற்று வெகுண்டன்ன முன்பொடு . . மாற்றிரு வேந்தர் மண் கோக்கினேயே. (புறம் : சa.).

" இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு," என்ப; விருந்தினர் క్టివ్రీడి, எதிர்நோக்கி நிற்பது தமிழர் பண்பு; விருந்து ஆதால், பெருந்திரு வங்கதேபோல் மகிழ்வர் அவர் : வி க்தாற்றற்குரிய கிலேதவறின் வாழ விரும்பாள். தமிழர் பtல் இப் பண்பு கிலேபெறுவதால், விருந்தினர், எல்லோரும் * ண்டு உறங்கும் இராக்காலத்தே வரினும், அவர்கள், - ಅಕ್ಷgrಿ: மகிழ்ந்து வரவேற்று, அவர் வேண்டுவ அளித்துப் பேணுவர். இப் பண்பு, தமிழ்க்குடிவங்க கன் ம்கனவிபால் இருப்பக் கண்டு கழிபேருவகை கொள்ளும் ஒரு தலமகன் உள்ளக்கை உணர்த்துகிற புலவர்

அல்லி லாயினும், விருந்து வரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின் . மெல்லியல் குறுமகள்." - . )به سرکه وفر