பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. இரணியமுட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனுர்

இவர், பெருங்கெளசிகளுர் எனவும், இரணியமும் பிட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகளுர் எனவும் அழைக்கப்பெறுவர் இரணியமுட்டம் என்பது, மதுரை யைச் சார்ந்த யானேமலே முதலிய இடங்களேத் தன்பாற் கொண்டதாகிய ஒருசிறு நாடென்பர் எனக்கூறுவர் பேரா சிரியர் உ. வே. சாமிநாதய்யரவர்கள். இரணியமுட்டம் தொண்டைநாட்டின் கண்ணது எனக் கூறுவர் நற்றிணை உரையாசிரியர். இரணியமுட்டம் யாண்டுளது என்பதை அறிந்து கூறுவதற்கில்லே எனினும், அது தொண்டை காட்டின் கண்ணதன்று என்பதை அறிஞர் அனேவரும். ஒப்புக்கொள்வர் : இரணியமுட்டம் யாண்டுளது என்ப. தையே அறிந்துகோடம் கியலாமையால், அதன்கண்ண தாகிய பெருங்குன்றுார் யாண்டுளது என்பதை அறிந்து கூறல் ஆகாது என்க. பெருங்குன்றுார்கிழார் என்றொரு. புலவர் உளர். அவர் பிறந்த பெருங்குன்றுாரும், பெருங் கெளசிகனர் பிறந்த பெருங்குன்றுாரும் ஒன்ருே, வேருே. அறிகிலம். பெருங்கெளசிகனர் பிறப்பர்ல் அந்தணராவர். 'உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகன், க டி. ய லூ ர் உருத்திரங்கண்ணனர் என்பன அந்தணர்க்கு உரியன,' எனப் பேராசிரியர் கூறுதல் காண்க (தொல் : மரபு : 74).

பெருங்கெளசிகனர் பாடிய மலைபடுகடாத்தில், 'தீயின் அன்ன ஒண்செங் காந்தள்' (145) என்ற அடிக்குப்பொருள் கூறிய நச்சிர்ைக்கினியர், "இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடடுத்த தன்மையினர் ஆனந்தமாய்ப் பாடின. ரும் பாட்டுண்டாரும் இறந்தார் என்று ஆளவந்த பிள்ளே

சிரியர் குற்றங்கூறினராலெனின், அவர் அறியாது ; செய்யுள் செய்த கெளசிகனர் ஆனந்தக் குற்ற iம் குற்றமறியாமற் செய்யுள் செய்தாரேல், இவர்