பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மாநகர்ப் புல்வர்கள் கான்கு கோட்டங்களுள் ஒன்று. குன்றுகள பலவற்றைத் தன்பாற் கொண்டிருத்தலின் இக்கோட்டம் இப்பெயர் பெற்றது. குன்றுசூழ் இருக்கை காடுகிழ வோனே" என்ற மலைபடுகடாத்துத் தொடரும் இதனே வலியுறுத்தி கிற்றல் காண்க. பல்குன்றக் கோட்டத்துத் தலைநகராய் விளங்கியது செங்கண்மா எனும் நகராகும். இவ்வூர் வட ஆர்க்காடு மாவட்டம், செங்கம் வட்டத்தின் தலைநகராய், இன்றும் திகழ்கிறது : திருவண்ணுமலைக்கு மேற்றிசையில் உளது : வடஆர்க்காடு, தென்ஆர் க்காடு, சேலம் மாவட்டங் கள் ஒன்றுசேரும் இடமாக அமைந்துளது; செங்கண்மா, செங்கமா, செங்கம் என இக்காலத்தே வழங்கப்பெறும். பண்டைக்காலத்தே பேரரசின் தலைநகராய்த் திகழ்ந்தது என்பதைக் காட்டும் அழிந்த அகழி, கோட்டை முதலாயின. வற்றை இன்றும் பெற்றுள்ளது.

நன்னன்சேய் கன்னன் எனப்படும் இப்பாட்டுடைத் தலைவன் நன்னன் என்பானின் மகனவன். பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னனின் தந்தை யாகிய நன்னனே, கொண்கானத்து நன்னனுவன் , ஏழில் நெடுவரைக்கும், பாழிச் சிலம்பிற்கும், பெண் கொலைபுரிந்த, பழிக்கும் உரியோன் கொண்கானத்து நன்னனுவன்; கொண் கானத்து நன்னன் மகனே பல்குன்றக் கோட்டத்து கன்னன் எனக் கூறுவர் சிலர். "மலைநாட்டின் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசனுகிய நன்னன், நெடுந்துாரத்த தாகிய-தொண்டை காட்டில் உள்ள-பல்குன்றக் கோட் டத்தையும் ஆண்டுவந்தான்் எனக் கொள்வதில் ஐயம் உண்டாகிறது. அக்காலத்தில் முடிவேந்தராய் விளங்கிய சேரவேந்தரும் தமிழ்நாட்டில் இத்துணை நெடுந்துாரம்வரை, ஆண்டனர் எனத் தெரியலில்லே பல்குன்றக் கோட்டத் துச் செங்கண் மாத்துவேள்' என்னும் அடைமொழி, இருபத்து நான்கு கோட்டங்களாவன : ஆமூர், இளங் காடு ஈக்காடு, ஈத்துர் ஊற்றுக்காடு, எயில், கடிகை. கலியூர், களுத்தூர், குன்றபத்திரம். சிறுகரை, செங்காடு, செந்திருக்கிை. - ಫಿ:ಜಿ. படுலுர் புல்குன்றம் புலால், புலியூர்பேயூர்