பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழியில் தங்கள் தினேப்புணங்களே அழிக்கவரும் பன்றிகளே அச்சுறுத்தி ஒட்டுவான் வேண்டிப் புனங்காவலர் கொளுத்திய கற்பொறிகள் கணக்கில உள்ளன; அவை கண்டு அஞ்சுதலும் உண்டு ஆதலின், இரவில் செல்லாது விடியற்பொழுதில் போவிராக வழிகளின் இடையிடையே பாம்புகள் மறைந்துறையும் பள்ளங்களும் உண்டு; அல் விடங்களில் கைகொட்டியும், அவற்றைக் கண்டவழிக் கை கூப்பி வணங்கியும் செல்விராக! ஆங்காங்குள்ள கினைப் புனங் காப்போர் உயரிய பரண்மீது இருந்து எறியும் கவண் கற்கள் கடிதுவந்து கொடுமை விளத்தலும் உண்டு : ஆண்டுச் செல்வுழி மரங்களுக்கு இடையே மறைந்து மறைந்து செல்வீராக! யானேகளேயும் விழுங்கும் முதலே களேயும், ஒடிவரும் வெள்ளம் உடைத்தெறிந்து பெரும் பள்ளங்களையும் உடைய காட்டாறுகள், கால்வழுக்கும் இடங்களே உடைய ஆண்டுச் செல்வுழி, ஆங்குள்ள மரங் களில் படர்ந்து தொங்கும் பெரும் பெரும் கொடிகளைப் பற்றிக்கொண்டு, கால் வழுக்கலுருமல், ஒருவரை ஒருவர் காத்து மெல்லக் கடந்து செல்விராக காட்டாற்றைக் கடந்து சென்றால், விழ்ந்தார் எழமாட்டா ஆழம் நிறைந்த குளங்கள் பல குறுக்கிடும் : அவை பாசி படிந்து, வழி மறைத்துக்கிடக்கும்; ஆண்டுச் செல்லுங்கால், ஆங்கு வளர்ந்து கிற்கும் சிறு மூங்கில்களேயும் வேழத்தண்டுகளே யும் பற்றுக்கோடாகக்கொண்டு கடப்பிராக செல்லும் வழியில் மயில்கள் ஆடும் மந்திகள் தாவும்: தேனிருல்கள் கொங்கும் : அன்வழிச் செல்கின்ற விேர் அவற்றை விரையப் பார்த்தலே ஒழித்தல் வேண்டும் விரையப் பார்ப் பின், தும் கால்கள் நடைதவற, துமக்குக் இங்குண்டாம் : இடையே இராக்காலம் வந்து மின், !ள அகிறைந்த அவ்வழி களே அக்காலத்தே க-த்தல் அருமை ஆதலின், ஆங்கே கிடக்கும் லேக்குகைகளில், துங்கள் இல்லிலே புகுந்து இருந்தாலொப்பப் புகுந்து இருந்து இராக்காலத்தைக் கழிப்பீராக! விடியற்காலக்கே எழுந்துபோகும் நும்முன், யrனேகAளயும் பற்றி விழுங்குவனவும், விழ்ந்து கிடக்கும் பெருமரம்போலும் தோற்றம் உடையனவாயுமாய மலைப்