பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியமுட்டத்துப்.......... ...பெருங்கெளசிகளுர் 51

யாணர்ச் சிறுகுடிப் படினே, இரும்பே ரொக்கலொடு பதம் மிகப் பெறுகுவீர்." (152-157) என்றும் கூறுகிருர், மலேயைச் சேர்ந்த சிற்றுார்களே அடைந்தக்கால், ஆண்டுறை குறவர்பால், யாம் நன்னனே நாடிச்செல்லும் பரிசிலச் எனக் கூறின் அவர்கள், வருவார் வேறு தாம் வேறு என எண்ணுர் , தமரேபோல் மதித்துத் தம்மால் ஆவண எல்லாம் அளித்து அகமகிழ்வர் ; ஆண்டுச் செல்லும் விேர், அவர் இல்லங்களுள் தும் இல்லங்களுள் நுழைவதே போல் கில்லாது நுழைதலும்கூடும் , அவ் வில்லுறை பொருள்கள் நும் இல்லுறை பொருள்களேபோல் துமக் கும் உரிமை உடையதாம்; ஆண்டுறை குறவர் குலமகளிர், தம் தம் மக்களே, அண்ணன், அம்மான் என முறை காட்டி நும்பால் அனுப்பி அழைத்து விருந்தேற்றுப் போற்றுவர்; அவர் காட்டும் அன்பில், நன்னனே நாடிச் செல்லும் எண்ணத்தை மறத்தலும் கூடும் ; அத்துணை அன்பு காட்டுவர் அவர் எனப் புலவர் கூறுவன நோக்குக:

சிலம்படைங் திருந்த பாக்கம் எய்தி கோனச் செருவின் வலம்படு கோன்தாள் மான விறல்வேள் வயிரியம் எனினே நும்மில் போல கில்லாது புக்குக் கிழவிர் போல்க் கேளாது கெழீஇ." (மலைபடு:கசுஉசு) "குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி

அகமலி உவகை ஆர்வமொடு அளே.இ மகமுறை தடுப்ப மனேதொறும் பெறுகுவிர்; செருச்செய் முன்பின் குருசில் முன்னிய - பரசில் மறப்ப டேலும் உரியிர்." (மலைபடு:கஅங்-எ)

- இடைவழியில் உள்ள இடையர்வாழ் இல்லங்கட்கு இராக்காலத்தே செல்வீராயின், அவர் அக்காலத்தே உண வாக்கி அளித்தல் இயலாதாகலின், அவர் தமக்கென வைத்திருக்கும் பாலேயும், பாற்சோற்றையும் தும்க்கு அளித்து மகிழ்வர் எனப் புலவர் கூறும் இடையர் அன்பு எத்துணச்சிறந்தது என எண்ணி நோக்குக் பல்யோட்டு