பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியமுட்டத்துப்......... பெருங்கெளசிகனர் 5器

தம் மக்கள்போலும் : "கரும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன, நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்" {236-7) எனக் கூறும் உவமைகளைக் காண்க. இசைகளையும் இசைக்கருவிகளையும் உவமைகளாக மேற்கொள்ளும் வழக் கத்தைப் புலவர் மலேபடு கடாத்தோடு கிறுத்திக்கொண்டா ரல்லர்; இம்முறையினே நற்றிணையிலும் நன்கு கையாண் டுள்ளார் ; இடி ஒலி, முழவின் ஒலிபோலும் ; மழைபெய்யும் கால் எழும் ஒலி, படுமலே என்ற பண்ஒலி போலும் என ஆண்டுக் கூறுவதும் அறிக: 'எழிலி! படுமலை நின்ற நல் யாழ் வடிநரம்பு எழி இயன்ன உறையினை ; முழவின் மண் ளுர் கண்ணின் இம்மென இமிரும்' (நற். 189). தன் ஊர் மழைபெற்று மாண்புற்றதேபோல், உலகத்து ஊர்கள் எல்லாம் அது பெற்றுச் சிறக்கவேண்டிய ஒரு தலைவனேயும், உலகிற்கு ஆணியாகப் பலர்தொழப் பலவயின் கிலேஇய குன்றின் கோடுதோறு ஏயினே உரைஇயரோ பெருங் கலி எழிலி!' (நற். கங்க). இராக்காலத்தே மின்மினிப் பூச்சியின் துணைகொண்டு, மேகங்களின் கிலேயறியும் குற வர்களேயும், மின்மினி விளக்க்த்துச் சென்மழை இயக்கம் காணும் நன்மலேநாடன்” (Bற். சச). என நமக்கு அறிமுகம் ஆக்குகிருர் புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றுார்ம் பெருங்கெளசிகனுர்,