பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*78 மாநகர்ப் புலவர்கள்.

உருது, இளநீர் வேண்டும் வளம்கிறை நாட்டில் வாழ் வுடையராகுக! இவ்வாறு நீ தேடிப்பெற்ற கின் பெருஞ் செல்வம் நிறைபுகழ் உடையதாகுக! என வாழ்த்துரை வழங்குவர்ர்போல், வழிகள் பலவும் வகுத்துரைப்ட்ாரா -யினர். சாத்தனர் கூறும் இவ்வறவுரைகளும், அவற்றை அவர் எடுத்துக்கூறும் முறைகளும், அவர் அரசர் முதலா .யினர்க்கு முதுகளுதற்கு முற்றிலும் ஏற்றவர் என இசைத்துகிற்றலைக் கண்டு களிப்புறுவோமாக!

"அழல்புரிந்த அடர் தாமரை

ஐதடர்க்க நாற்பெய்து , . . . புனேவினப் பொலிந்த பொலநறுங் தெரியல், பாறுமயிர் இருந்தலே பொலியச் சூடிப், பாண்முற்றுக கின் நாண்மகிழ் இருக்கை; பாண்மும் ருெழிந்த பின்றை, மகளிர் தோள்முற்றுக் கின்சாந்துபுலர் அகலம்; ஆங்க, முனிவில் முற்றத்து இனிது முரசியம்பக், - கொடியோர்த் தெறுதலும்,செவ்வியோர்க்குஅளித்தலும், ஒடியா முறையின் மடிவிலே யாகி, நல்லதன் நலனும், தியதன் இமையும் இல்லை என்போர்க்கு இனன கிலியர்; கெல்விகள கழனிப் படுபுள் ஒப்புகர் ஒழிமடல் விறகில் கழிமீன் சுட்டு - - - - வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளமிகு கன்னடு, --- பெற்றனர் உவக்கும் கின்படைகொள் மாக்கள்,

பற்ரு மாக்களிற் பரிவு முந்துறுத்துக் . . . . :கூவை துற்ற நாற்காற் பக்தர்ச் சிறுமனே வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு உதவி யாற்றும் நண்பிற் பண்புடை. - ஊழிற் ருக நின்செய்கை: விழவில் கோடியர் நீர்மைபோல, முறை முறை ஆடுநர் கழியும் இவ்வுலகத்துக் கூடிய

கைப் புறணுக கின்சுற்றம்: . - . இசைப் புறளுக: ஒம்பிய,பொருளே.' (புறம் உக)