பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சங்ககாலத்துச் சான்ருேரான தண்டமிழ்ப் புலவர்

கள், பிறந்தும் இருந்தும் வந்த ஊர்கள் பல்லவாகும்.

அவர்கள் தம் பெயர்களோடு சார, ஊர்ப்பெயர்களேச் குடியும் குட்டுவித்தும் திகழ்ந்தோராவர்.

அவர்களுள் இதில் இடம் பெற்ருேர் அகம்பல்மால்-ஆதனர் முதலாக ஒக்கூர் மாசாத்தனர் ஈருக, முப்பதின்மராவர். இவர்தம் வரலாற்றையும் புலவர், திரு. கா. கோவிந்தன் அவர்கள், தம் கூர்த்த மதிகலத் தால் ஆக்கி உதவினர்.

இதற்கு மாநகர்ப் புலவர்கள் - க என்னும் பெய ரமைத்து, முதலாவதாக இதனே வெளியிட்டுச் சங்கத் த மி ம் ப் புலவர் வரிசையில் பத்தாவதாகத் தொடர்பு படுத்தியுள்ளோம். -

இதனையடுத்து வெளியாகும் மாநகர்ப் புலவர்கள்

உ-- என்னும் வரலாறுகளேயும் அதற்கு அடுத்தடுத்து

வரும் ஏனேய சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை நூல் களையும் அறிவுதிருந்தறிஞருலகம், வாங்கிக் கற்றுத் தமிழ்ப் பெருஞ் செல்வப் பேறெய்தும் என நம்பு

سمیں

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.