பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. எருக்காட்டுர்த் தாயங்கண்ணனுர்

தாயங்கண்ணனர் எனவும், எருக்காட்டுர்த் தாயங். கண்ணஞர் எனவும் வழங்கப்பெறும் இவர் பிறந்த எருக் காட்டுர், சோனுட்டின்கண் உளது: தஞ்சை மாவட்டம், கன்னிலம் வட்டத்தில் காவாலகுடிக்குக் கிழக்கிலும், குளிக்கரைப் புகைவண்டி கிலேயத்திற்கு மேற்கிலும் உளது: என்ப. இவ்வூரைச் சார்ந்த மணற்குன்று என்னும் ஊர், கல்வெட்டுக்களில், 'எருக்காட்டுர்ச் சேரிக்குப் பிடாகை, யான மணற்குன்று,” @Tööl" வழங்கப்பெறும். தாயன் என்பாரின் மகளுராதலின், இவர் தாயங் கண்ணனர் எனப் பெயர் பெற்றுளார்; ஏடெழுதுவோர்பிழையால், இவர் பெயர், கதையங் கண்ணனர் எனவும், ஏர்க்காட்டுர்த் தாயங், கண்ணனர் எனவும் காணப்படும். இவர் பாடிய பாக்கள் கற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய கான்கு நூல்களினும் இடம் பெற்றுள்ளன ; இவராற். பாடப் பெற்ருேன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனவன். வளவனப் பாராட்டிய புலவர், வடுக ரையும், தொண்டையரையும், பெயர் அறியாப் பாண்டியன் ஒருவனையும், சேரன்கொல்லி, முசிறி, சோழன், உறந்தை, அவன் காவிரி, பாண்டியர் பரங்குன்று ஆகிய இடங்களேயும் உம்பற் காட்டினேயும் தம் பாட்டில் பாராட்டியுள்ளார். * கிள்ளிவளவன் தன்னே உள்ளி வருவார்க்கு, நெய். மிகப் பெய்து தாளிக்கப்பெற்ற இறைச்சியும், மணங்கமழும் கட்டெளிவும், பாம்பின் உரிபோலும் மென்மையும் தொழில் வன்மையும் உடைய ஆடையும் அளித்து, கோடைக்காலத்து வெப்பம்போலும், அவர் வறுமையின் ஆய துன்பமாம். வெப்பத்தைப் போக்கிப் பெருங்கலம் பலவும் அள்ளிக் கொடுக்கும் வள்ளன்மை யுடையன் அவன் அருளேப்பெற்ற இரவலர், ஊழிவெள்ளத்தே உலகமே அழியினும், ஞாயிறு கீழ்த்திசையில் தோன்றல் இன்றித் தென்திசைக்கண் ' --- றலால் இயற்கையல்லன செயற்கையில் தோன்றும் பாயினும், வருந்துவதிலர் எனக்கூறி வளவன்தன் ான வண்மையினேவாயாரப் பாராட்டியுள்ளார்.