பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனுர்

நற்சேந்தனர் என்ற இந் நல்லிசைப் புலவர் பிறந்த ஊர் கொடிமங்கலம் எனவும், கோடிமங்கலம் எனவும் காணப்படுகிறது. இவர் பெயரிற் காணப்படும் வாதுளி என்பது, கொடிமங்கலத்தின் ஒரு பகுதியைக் குறித்து நிற்கும் பெயராம் என்றே பெரியோர்கள் கருதுகின்றனர். இவர் பாடிய பாக்கள் இரண்டு மணிமிடை பவளத்துள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று பாலேத்தினே பற்றியது ஏனேயது குறிஞ்சித்தினே குறித்தது.

கடுங் கோடைக்காலத்தே, மணல்பரந்த பெருவெளி களில், கானல் ஒடுவது, நீர் ஒடுவதுபோல் தோன்றும் ; இதைக் கானல்ர்ே என்ப பழந்தமிழ் நூல்கள் இதற்குப் பேய்த்தேர் எனப் பெயர் கொடுத்து வழங்கும். இக்கானல் ைேர, அங்கிலத்து வாழும், மான்முதலாம் விலங்குகள், உண்மைநீர் என உட்கொண்டு, ஒடிஓடிச் சென்று, நீர் பெருது கின்று வருந்தும். பாலேயின் இப்பாழ்பட்ட கில்ே யினே உணர்ந்த புலவர், கானல்ைேரக் கண்ட யானே ஒன்று, தன் நீர்வேட்கை தணியுமாறு குடிக்க எண்ணித் தொங் கும் தன் கையினே நீட்டியும், அகன்ற வாயைத் திறக்தும் நீர் பெருது வருக்தி, அங்கிலத்தைவிட்டே ஓடும் என உரைத்து உணர்த்துகிரு.ர்.

'விண்டோப் சிமைய விறல்வரைக் கவாஅன்

வெண்தேர் ஒடும் கடங்காய் மருங்கில் துனே எரி பரந்த துன்னரும் வியன்காட்டுச் சிறுகண் யானே நெடுங்கை நீட்டி - வான்வாய் திறந்தும் வண்புனல் பெரு.அது கான் புலந்து கழியும்.' 'அகம்: க.எக}