பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மாநகர்ப் புலவர்கள்

‘'சிருஅஅர் ! துடியர் ! பாடுவன் மகாஅ அர் !

துTவெள் ளறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஒம்புமின்; யானும் விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்; என்போல் பெருவிதுப்பு உறுக வேந்தே; கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை மணிமருள் மாலேகுட்டி அவன்தலே

ஒருகாழ் மாலே தான்் மலேங் தனனே." (புறம் : உககர்

இதில் வீரர், வேந்தன் பொருட்டு உயிர்விடும் விழை வுடையவர் அவனேக் காக்க ஆற்றும் போருக்குப் பயன் எதிர்நோக்கார் எனவும், அவ்வாறு தம் பொருட்டு உயிர் விடத் துணியும் உரனுடைப் பெருவீரர்க்குத் தன் மணி மாலைகளே அளித்து மாண்புறுத்தி மகிழ்வன் வேந்தன் எனவும் கூறி, அக்காலப் பெருவேந்தர்க்கும் பெருவீரர்க் கும் இடையே நிலவிய அன்புப் பிணைப்பினே அழகாக எடுத் துக்காட்டியுள்ளார் புலவர்.