பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-28 மாநகர்ப் புலவர்கள்

தலைவன் வருகின்ருன் என்ற செய்தியைத் தன்பால் கூறிய பாணனே நோக்கி, "பாண ! தலைவர் வருகின்றனர் என்று கூறுகின்றனேயே, அவர் வரவை நீ எவ்வாறு அறிந் தன; அவர் வருவதை கின் கண்ணுல் ேேய கண்டனேயோ? அல்லது அவர்வருவதைக் கண்டார் கூறக்கேட்டனேயோ? கேட்டனேயாயின், யாரிடத்தே கேட்டனே ; அவ்வாறு கூறினவர் யாவர்? உண்மையை உள்ளவாறு அறிய உளம் துடித்து கிற்கின்ருேம் யாங்கள் ; ஆதலின் கூறுவன வற்றைத் தெளிவுறக் கூறு கூறினால், யானைகள் புகுந்து ஆடும் பேராருகிய சோணேயாற்றல் சூழப்பெற்ற பொன் விளம் பெற்ற பாடலிபுரத்தைப் போலும் பெருஞ்செல்வம் பெற்றுப் பெருக வாழ்வாயர்குக' என வாழ்த்திய தலைமகளின் வாழ்த்துரைகள், அவள் தன் கணவனே அறியத் துடிக்கும் உள்ளத் துடிப்பினே உள்ளவாறு

உணர்த்தி நிற்றல் க்ாண்க.

பழந்தமிழர்கள், தமிழகத்து வரலாறுகளோடு வட் காட்டு வரலாறுகளேயும் விளங்க உணர்ந்திருந்தனர் வட நாட்டில் சோணகதிக்கரையில் உள்ள மகதநாட்டுத் தலைநகராம் பாடலிபுத்திரம் பொன்ற்ை சிறந்த பெருநகர மர்ம் என அறிந்திருந்தனர் என்பதற்குப் புலவர் படுமரத்து மோசிகீரனர் பாடலும் ஒரு சான்றாம், -

"நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனேயோ?

ஒன்று தெளிய கசையினம் ; மொழிமோ ! வெண்கோட்டு யானே சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் ! யார்வாய்க் கேட்டனே காதலர் வரவே?' (குறுங் : எடு)

தலைவி, நீ கண்டனேயோ கண்டார்க் கேட் .டனேயோ " என ஒருகால் கேட்ட தலைவி, அவன் உள்ளம் உவக்குமாறு, பொன்மலி பாடலி பெறி இயர்,” என வாழ்த்திவிட்டு தன் வாழ்த்துரையால் உளம் மகிழ்ந்த அவன் அங்கிலேயில் உண்மை உரைப்பன் என்ற உறுதி யார்வாய்க் கேட்டனே காதலர் வரவே' என