பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 - மாநகர்ப் புலவர்கள்

.பிடுங்கிக்கொண்ாந்து, தன் வெற்றிக் கறிகுறியாகத் தன் னுடைய தலைகோரகிய தொண்டிருகர்க் கோட்டை வாயிற் கதவில் அழுத்திவைத்த சிறப்பினேப் பொய்கையார் கற்றி ணேப் பாட்டில் வைத்துப் பாராட்டியுள்ளார்: --

'மூவன், முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின்

கானலம் தொண்டிப் பொருகன்; வென்வேல் - தெறலருங் காணப் பொறையன்." {கற் : க.அ) பொய்கையாள், சேரமான் கோக்கோதைமார்பன் என்ற மற்றொரு சேர அரசனேயும் பாராட்டியுள்ளார். கோக்கோதைமார்பனுக்குரிய காடு, மலேயும் மலேசார்ந்த இடங்களும் பெற்றுக் குறிஞ்சிவளமும், வயலும் வயல் சார்ந்த இடங்களும் பெற்று மருதவளமும், கடலும் கடல் சார்ந்த இடமும் பெற்று கெய்தல் வளமும் விளங் கும் அவன் நாட்டின் பல்வேறு வளத்தினேப் பாராட்ட விரும்பிய புலவர், 'கோதையைக் குறிஞ்சிகிலத் தலைவ னுக்குரிய பெயராகிய நாடன் என்ற பெயரிட்டு அழைப் பனே? மருதகிலத் தலைவனே அழைக்க ஆளும் ஊரின் என்ற பெயரிட்டு அழைப்பனே ? நெய்தல்கிலத் தலைவனுக் குரிய சேர்ப்பன் என்ற பெயரிட்டு அழைப்னே? என்று கூறியதோடு, அவன் நாட்டில் குறிஞ்சிகிலக் குற மகளிர், தம் புனத்துத் தினேயினே உண்ணவரும் பறவை களே ஒட்டத் தம் கையில் உள்ள தட்டை என்ற கிளிகடி கருவியைத் தட்டி ஒலி செய்தாராக, அவ்வொலி கேட்டு, கதிர்கள் முற்றித் தலைச்ாய்ந்து கிடக்கும் கழனிகளில் உள்ள பறவைகளும், கடலைச் சார்ந்த கழிகளில் உள்ள பறவைகளும் அஞ்சிப் பறந்து ஓடும் என்றும் கூறியுள்ள பாட்டின் ப்ொருள் ஈயம் படிக்குந்தொறும் இன்பும் பயந்து கிற்கிறது: ... . . . . ;

'நாடன் என்கோ ? ஊரன் என்கோ :

பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ ? யாங்கனம் மொழிகோ? ஒங்குவாள் கோதையைப் புனவர் தட்டை புடைப்பின், அயலது - * இறங்கு கதிர் அலமரு கழனியும் பிற்ங்குநீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கெழுமே.

(புறம்:சக)