பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரஞ்சியூர் முடிகாகராயர் 67.

இப்பண்புகள் வேறு எவர்மாட்டும் அமையலாகா அளவு அவன்பால் அமைந்திருக்கக்கண்ட புலவர், பொறுமை, அகலம், வன்மை, அழித்தல், அருளல் ஆகிய பண்புகளின் கிலைக்களங்களாகிய நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய வற்ருேடு அவன் ஒத்தவனுவன் என்று கூறி, ஐம்பெரும் பூதத் தியற்கையினேயும் அவை ஒவ்வொன்றும் முறையே பெற்றுள்ள அப்பண்புகள் அனைத்தினேயும் தான்் ஒருவனே பெற்று விளங்கும் அவன் பெருமையிண்யும் ஒருங்கே கூறிப் பாராட்டியுள்ளார் ; ,

"மண்திணிந்த கிலனும்,

கிலன் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும், வளித்தலைஇய தீயும், இ முரணிய ருேம் என்ருங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்ருர்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும், தெறலும், அளியும் உடையோய்!" (புறம்: உ) பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் இவ்வாறு குணங்க னால் கிறைந்து கின்றமையால், தமிழகம் முழுதும், அவன் ஆட்சிக்குட்பட்டுக் கிடந்தது; கிழக்கு, மேற்கு ஆகிய இருபெரும் கடல்களே எல்லையாகக் கொண்ட நாடு முழுதும் அவன் அரசே நடைபெற்றது என்பதை அறி. விக்கும் புலவர், “அரசே! கீழ்க்கடலும் கினதே; மேலக் கடலும் கினதே! ஆதலின், ஞாயிறு தோன்றுவதும் நின் கடலிலேயே; அவன் மறைவதும் கின் கடலிலேயே,’ என்று அழகுறக் கூறியுள்ளார்.

"கின்கடல் பிறந்த ஞாயிறு, பெயர்த்தும் சின் 3.

வெண்தலைப் புணரிக் குடிகடல் குளிக்கும். (புறம்: உ) "பழுது எண்ணும் மந்திரியின்பக்கத்துள் தெவ்வோர், எழுபது கோடி உறும்" என்ப ஆதலின் அரசன் எத் துணைதான்், ஆற்றலும், ஆறவுள்ளமும் உடையயிைனும், அவன் ஆட்சிப் பொறுப்பின.எம்ஆநடத்தும் அமைச்சர் பால், அத்துணங்களுக்கு மாறன. இக்குணங்கள் நிறைந்து கிற்கும் பின் அங்ாச்ம், அர்ச்னும் அழிதல் உற்தியம்.