பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச0. மோசி கொற்றன்

கொற்றன் என்ற இயற்பெயருடைய இவர், மோன் என்ற ஊரிற் பிறந்தவராவர். மோசிகிரளுர் வேறு, படுமரத்து மோசிரேளுர் வேருதல் போன்றே, இம்மோ? கொற்றன் வேறு, படுமரத்து மோசி கொற்றன் வேறு. என்றே கொள்ளுதல் வேண்டும். --- ..

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்து சென்ருனுக வருந்தினுள் தலைவி மலர்போலும் மையுண்ட க்ண்கள், தம் மாணலம் இழந்தன. வளேயணிந்து அழகு. பெற்ற அவள் தோள்களும் மெலிந்தன; தலேவியின் இம் மெலிவு கண்டு வருந்தினுள் அவள் தோழி; தோழியின் வருத்தம் கண்ட தலைவி, 'தோழி! தலைவன், கம்மால் அறிந்துகொள்ளத்தக்க எளிமையுடையானல்லன்; அவன், சால்புகள் அளந்தறிய மாட்டாதன. ஆதலின், அவன் நம்மை கெடிதுநாள் துயர்உற வையான்; அவளுேடு நாம் கொண்ட நட்பு சிலநாளே ஆயினும், அவன் நட்பு நன்மை. தரு நட்பாம் என்பதை அறிந்துளேன்; ஆதலின், கம் மெலிவிற்குக் காரணமாய அவன் கட்பே, அம் மெலிவினேப் போக்கிப் பேரின்பம் தரும் மருந்துமாம் என்பதை, அறிவேன்; ஆதலின் யான் ஆற்றியுளேன்; தலைவன் இயல்பினே, என்னேப்போல் யுேம் அறிவை ஆயின், யுேம் ஆற்றுவை ஆணுல் அவன் இயல்பு அறிதற்கு அருமை. யுடையதாம் ஆதலின், அதனே அறியாயாயின; அதனுல் ஆற்ருது வருந்துகின்றன எனக் கூறி ஆற்றினுள் எனப் பர்டிப் பெண்ணுள்ளத்தின் பெருந்தகைமையினேப் பெரி தும் பாராட்டியுள்ளார் புலவர்: . மலரேர் உண்கண் மாணலம் தொலய, . . . . . வளையேர் மென்தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்று ஆகின்றே ; தோழி! ஆற்றலையே; அறிதற்கு அமையா காடனெடு செய்து கொண்டதோர் சிறுகல் நட்பே." . (குறுங் : க.எ.எ).