பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ. வெள்ளைக்குடி நாகனும்

வெள்ளேக்குடி நாகனர், சோழநாட்டில் வெள்ளேக்குடி என்ற ஊரில் பிறந்தவர் ; நாகனர் என்ற இயற்பெயருடை கயவர் உழவுத்தொழில் மேற்கொண்டு வாழ்ந்தவர் : கன் செய் நிலங்களே கிறையப் பெற்றவர். காகளும் நாட்டுப் பற்று கணிமிகக் கொண்டவர். தான்் வாழப் பிறநாடு களின் துணையினே நாடாத நாடே நாடாம் என்ற நாட்டின் நல்லியல்புணர்ந்த புலவர், அவ்வளம் செறிந்து விளங்கும் தாம் பிறந்த சோழநாட்டினே வாயார வாழ்த்துகிருர் ; சோழ அரசின் பெரும்படை வேலேந்தி வரிசையாகச் செல்லும் காட்சியினேயும், அவ்வேற்படைக் காட்சியைத் தோற்கச்செய்யும் வெண்பூவினத் தலையிலே கொண்ட செங்கரும்பு விளங்துகிற்கும் கவின்மிகு காட்சியினையும் கண்டுகண்டு களிக்கிருர் : - х

"அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்டத்

தோடுகொள் வேலின் தோற்றம் போல ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது கினதே." (புறம் : கூடு)

இவ்வாறு வளங்கொழிக்கும் பெருநாடாளும் பெருமை சோழ அரசர்க்கே உண்மையால், சேர, சோழ, பாண்டிய .ராகிய மூவேந்தருள், போற்றிப் புகழ்தற்குரிய பேரரசு, அவருள் நடுவணதாய தம் சோழ அரசே எனப் பெருமை கொள்கிருர் , "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக் கொள்ளும் உள்ளமுடையராய புலவர்க்கும் ஊர்ப்பற்று விடாதுபோலும் ! -

'தண்தமிழ்க் கிழவர்

முரசுமுழங்கு தான்ே மூவருள்ளும் அரசு எனப்படுவது கினதே. (புறம் : கூடு)

கலம்பல செறிந்த தம் காட்டில் கல்லாக நடைபெற விரும்புகிருர் புலவர் ஆனால், அவர் காலத்தே அக்காட்டு